கதம்ப வலை
அருமை சகோதரியாரே
தம 2
நன்றி ஐயா.
பாவம் பாவம் வண்டே -மீண்டும் பார்த்துத் தெளிவு கொண்டேபோவ அதனை விண்டே -நீரும் புகல! இரசிக்க! கண்டே!
தங்களின் வருகைக்கும் அழகிய கவிதைக்கும்மிக்க நன்றி புலவர் ஐயா.
ஆஹா.... அருமை.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்மிக்க நன்றி ஸ்ரீராம் ஐயா.
கண் சிமிட்டும் பூவை ரசித்தேன் !த ம 4
பாட்டை ரசிக்கவில்லையா...?...(தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்மிக்க நன்றி பகவான் ஜி.
பெண்களின் கண்கள் புதுமையான பூ தானே!!!
உண்மை தானே ஸ்கூல் பையன்...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்மிக்க நன்றி.
“தேனுகர் வண்டு மதுதனை உண்டு மயங்கியே கிடந்ததைக் கண்டுதானதைச் சம்பு வின்கனி யென்று தடங்கையி லெடுத்துமுன் பார்த்தாள்!வானுறு மதியம் வந்ததென் றெண்ணி மலர்க்கரங் குவியு மென்றஞ்சிப்போனது வண்டோ, பறந்ததோ பழந்தான் புதுமையோ விதுவெனப் புகன்றாள்“பழம்பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.உங்கள் பாணியில் கவிதை அருமை கவிஞரே!!!நன்றி!
பூவையின் முகத்தை மதியம் என்று எண்ணி விட்டதா.... வண்டு?பாவம் பெண்.... கனி பறந்ததோ என்று கலங்கி விட்டாளே...அருமையான பாடலைப் படிக்க தந்தமைக்கு மிக்க நன்றி கவிஞர்.தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்மிக்க நன்றி கவிஞர்.
த ம 6
நன்றி கவிஞர்.
நல்ல சிந்தனை ....
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்மிக்க நன்றி தினேஷ்குமார் ஐயா.
ஏமாந்த வண்டுபோல் ஆனேன் கவிதையின் அளவு கண்டு.
அச்சோ.....கில்லர் ஜி.... சுறுங்கச் சொல்லி விளங்க வைப்பதே கவிதைக்கு அழகு. அதனால் தான்...... ( நிறைய எழுத மண்டையில் சரக்குக் கம்மியாயிடுச்சின்னு நினைக்கிறேன்.....ஜி)நன்றி கில்லர் ஜி.
கவிதை படிக்க பிரமாதமாக இருக்கிறது ஆனால் மதுரைத்தமிழனுக்கு அந்த கவிதை சொல்லும் பொருளை விளக்கி விட்டு ஆயிரம் பொற்காசுகளை வாங்கி செல்லவும்
அதாவதுங்க....கவிதையைத் திரும்ப ஒருமுறை படித்துவிட்டு ஆயிரம் பொற்காசுகளைக் கொடுத்து விடுங்கள் தமிழரே....பொற்காசுகளை எப்படி அனுப்புவீர்கள்....? எப்போது....?
சிறந்த பாவரிகள்சிந்திக்கவைக்கிறதுதொடருங்கள்
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்மிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.
பூவையின் பூவிழிகள்!அருமை அருணா
என் பாட்டை இரண்டே வார்த்தையில் சுறுக்கி சொல்லி விட்டீர்கள் ஐயா.நன்றி பித்தன் ஐயா.
வணக்கம்!வண்ண விழிகளை வண்டு மலா்என்றேஎண்ணி மயங்கியதை ஏற்றிடலாம்! - பெண்ணவளைக்காணும் பொழுதெல்லாம் கன்னல் பொழிலழகைப்பூணும் புலமை பொலிந்து!கவிஞர் கி. பாரதிதாசன்தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
அடடா.... அருமை.தங்களின் வருகைக்கும் அழகிய கவிதைக்கும்மிக்க நன்றி கவிஞர்.
அருமையான கவிதை!
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்மிக்க நன்றி துளசிதரன் ஐயா.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்மிக்க நன்றி சுரேஷ்.
அருமை சகோதரியாரே
பதிலளிநீக்குதம 2
பதிலளிநீக்குநன்றி ஐயா.
நீக்குபாவம் பாவம் வண்டே -மீண்டும்
பதிலளிநீக்குபார்த்துத் தெளிவு கொண்டே
போவ அதனை விண்டே -நீரும்
புகல! இரசிக்க! கண்டே!
தங்களின் வருகைக்கும் அழகிய கவிதைக்கும்
நீக்குமிக்க நன்றி புலவர் ஐயா.
ஆஹா.... அருமை.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம் ஐயா.
கண் சிமிட்டும் பூவை ரசித்தேன் !
பதிலளிநீக்குத ம 4
பாட்டை ரசிக்கவில்லையா...?...(
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி பகவான் ஜி.
பெண்களின் கண்கள் புதுமையான பூ தானே!!!
பதிலளிநீக்குஉண்மை தானே ஸ்கூல் பையன்...
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி.
“தேனுகர் வண்டு மதுதனை உண்டு
பதிலளிநீக்குமயங்கியே கிடந்ததைக் கண்டு
தானதைச் சம்பு வின்கனி யென்று
தடங்கையி லெடுத்துமுன் பார்த்தாள்!
வானுறு மதியம் வந்ததென் றெண்ணி
மலர்க்கரங் குவியு மென்றஞ்சிப்
போனது வண்டோ, பறந்ததோ பழந்தான்
புதுமையோ விதுவெனப் புகன்றாள்“
பழம்பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.
உங்கள் பாணியில் கவிதை அருமை கவிஞரே!!!
நன்றி!
நீக்குபூவையின் முகத்தை மதியம் என்று எண்ணி விட்டதா.... வண்டு?
பாவம் பெண்.... கனி பறந்ததோ என்று கலங்கி விட்டாளே...
அருமையான பாடலைப் படிக்க தந்தமைக்கு மிக்க நன்றி கவிஞர்.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி கவிஞர்.
த ம 6
பதிலளிநீக்குநன்றி கவிஞர்.
நீக்குநல்ல சிந்தனை ....
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி தினேஷ்குமார் ஐயா.
ஏமாந்த வண்டுபோல் ஆனேன் கவிதையின் அளவு கண்டு.
பதிலளிநீக்குஅச்சோ.....
நீக்குகில்லர் ஜி.... சுறுங்கச் சொல்லி விளங்க வைப்பதே கவிதைக்கு அழகு. அதனால் தான்......
( நிறைய எழுத மண்டையில் சரக்குக் கம்மியாயிடுச்சின்னு நினைக்கிறேன்.....ஜி)
நன்றி கில்லர் ஜி.
கவிதை படிக்க பிரமாதமாக இருக்கிறது ஆனால் மதுரைத்தமிழனுக்கு அந்த கவிதை சொல்லும் பொருளை விளக்கி விட்டு ஆயிரம் பொற்காசுகளை வாங்கி செல்லவும்
பதிலளிநீக்குஅதாவதுங்க....
நீக்குகவிதையைத் திரும்ப ஒருமுறை படித்துவிட்டு ஆயிரம் பொற்காசுகளைக் கொடுத்து விடுங்கள் தமிழரே....
பொற்காசுகளை எப்படி அனுப்புவீர்கள்....? எப்போது....?
சிறந்த பாவரிகள்
பதிலளிநீக்குசிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.
பூவையின் பூவிழிகள்!அருமை அருணா
பதிலளிநீக்குஎன் பாட்டை இரண்டே வார்த்தையில் சுறுக்கி சொல்லி விட்டீர்கள் ஐயா.
நீக்குநன்றி பித்தன் ஐயா.
பதிலளிநீக்குவணக்கம்!
வண்ண விழிகளை வண்டு மலா்என்றே
எண்ணி மயங்கியதை ஏற்றிடலாம்! - பெண்ணவளைக்
காணும் பொழுதெல்லாம் கன்னல் பொழிலழகைப்
பூணும் புலமை பொலிந்து!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
அடடா.... அருமை.
நீக்குதங்களின் வருகைக்கும் அழகிய கவிதைக்கும்
மிக்க நன்றி கவிஞர்.
அருமையான கவிதை!
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி துளசிதரன் ஐயா.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
பதிலளிநீக்குமிக்க நன்றி சுரேஷ்.