வியாழன், 2 ஆகஸ்ட், 2012

மழை!! (புதுக்கவிதை)






அருணா செல்வம்
02.08.2012

27 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றிங்க முனைவர் ஐயா.

      நீக்கு
  2. பதில்கள்
    1. காதலால்... கவிதை கூட அழகாகத் தெரிகிறதே....!!

      நன்றிங்க சங்கவி சார்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. பாத்துங்க ஐயா... ஜலதோசம் பிடித்துக்கொள்ள போகிறது...
      பிறகு உங்களின் கருத்துரை எனக்கு தாமதமாக வரும்.

      மிக்க நன்றிங்க தனபாலன் ஐயா.

      நீக்கு
  4. உன்மீது
    பட்டு உடைந்த
    மழைத்துளிகள்
    நினைத்துவிடும்
    மறுபடியும்
    மழையாகவே
    பிறக்க வேண்டுமென்று!
    //ரொம்ப தான் *-நீங்கள் பிறக்க வேண்டாமா மழையாக கலக்கல் அன்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போங்க பாஸ்...

      தங்களின் வருகைக்கும் அழகிய கருத்துரைக்கும்
      மிக்க நன்றிங்க பாஸ்.

      நீக்கு
  5. மரபில் தான் அசத்துவீர்கள் என்று பார்த்தால் புதுக் கவிதையிலும் கலக்கிவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் முரளிதரன் ஐயா.

      இதே கருத்தை மரபிலும் எழுதலாம். ஆனால் நிறைய நேரமெடுக்கும்... நேரம் இல்லாத பொழுதில் இப்படி கிறுக்கிவிடுவேன். ஆனால் இதுதான் நிறைய பேருக்குப் பிடிக்கிறது.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றிங்க ஐயா.

      நீக்கு
  6. உன்மீது
    பட்டு உடைந்த
    மழைத்துளிகள்
    நினைத்துவிடும்
    மறுபடியும்
    மழையாகவே
    பிறக்க வேண்டுமென்று!
    //////////////
    வாவ்................
    பிரமாதம் பிரமாதம் வியப்பில் ஆழ்த்திய கற்பனை
    அழகாக இருக்கிறது சகோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிட்டுக்குருவி... மழை நீரெல்லாம் இப்படி நினைத்திருந்தால் எந்த நாட்டிற்கும் தண்ணீர் பஞ்சமே வராது இல்ல...

      உங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றிங்க..

      நீக்கு
  7. ''...என்றென்றும்
    காயாமல் காட்சி
    இனித்திருக்கும்
    என் நெஞ்சின் ஓரம்..''
    ஆம் உயிர் பிரியும் வரை காயாது...
    நல்ல வரிகள் .சிறப்பு. பாராட்டுகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில நேரங்களில் காட்சிகள்
      கணினி பதிவு போல்
      பதிந்து விடுகிறது தாங்க கோவைக்கவி.

      தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றிங்க வேதா.இலங்காதிலகம் அவர்களே.

      நீக்கு
  8. அடுத்த இலைக்குப் பாயாசம் போல், அவள் அழகை நீங்கள் ரசிக்க, மழையின் பேரில் வேண்டுதலா? அழகான கவிதை அருணா செல்வம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது வந்துக்கா.... கண்டுக்காதீங்க...

      தங்களின் வருகைக்கு்ம் கவிமனத்தைப் புரிதலுக்கும்
      அழகிய கருத்தோட்டத்திற்கும் மிக்க நன்றிங்க கீதமஞ்சரி அக்கா.

      நீக்கு
  9. பதில்கள்
    1. கவி மழையா...?
      கவி துளிங்க சீனி நண்பரே...

      மிக்க நன்றிங்க.

      நீக்கு
  10. பதில்கள்
    1. ஆமாம்... நண்பரே
      மழை இறைவன் எழுதிய கவிதை”
      தங்களின் வருகைக்கு
      நன்றி...
      நன்றி...
      நன்றி....

      மிக்க நன்றிங்க பிரதாப் சிங் அவர்களே.

      நீக்கு
  11. மழையப் பிடிக்கும்.ஆனால் மழையைப் பார்த்தால் ஒதுங்குவது அதிசயம்தானே !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் இனிய தோழி ஹேமா...

      மழையைப் பார்த்தால் நீங்கள் ஒதுங்க மாட்டீர்களா...?
      பார்த்துங்க... சளி பிடித்துக்கொள்ளும்.

      தங்களின் வருகைக்கு மிக்க நன்றிங்க தோழி.

      நீக்கு
  12. ''...என்றென்றும்
    காயாமல் காட்சி
    இனித்திருக்கும்
    என் நெஞ்சின் ஓரம்.

    சகோ பாராட்ட வார்த்தைகள் இல்லை நாளுக்கு நாள் வரிகள் மெருகேருகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படிங்களா...!! ரொம்ப வந்தோசம் சசிகலா..

      உங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி சகோ.

      நீக்கு
  13. அன்பின் அருணா

    கவிதை அருமை - சிந்தனை அருமை - படமும் அருமை .

    பட்டுத் தெறித்த துளிகள் மறுபடியும் பிறக்க விரும்புகின்றன - படுவதற்காகவே ....

    நெஞ்சின் ஓரத்தில் இனித்திருக்கும் காதல் காட்சி நன்று

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா


    பதிலளிநீக்கு