புதன், 27 மார்ச், 2013

கைகளில் காட்சிகள்!! (படங்கள் மட்டும்)


இவை அனைத்தும் நான் இணையத்தில் பார்த்து இரசித்தவைகள்.
உங்களின் பார்வைக்கும் கொண்டு வந்தேன். 
  
அருணா செல்வம்.

24 கருத்துகள்:

 1. நாங்களும் பார்த்து ரசித்து மகிழ்ந்தோம்

  பதிலளிநீக்கு
 2. கைகளின் மேல் அழகாய் வரைந்திருக்கும் ஓவியங்கள் அனைத்தும்
  அருமை. நன்றி பகிர்விற்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாங்க. நானும் அசந்து விட்டேன்.

   தங்களின் வருகைக்கு நன்றி அம்மா.

   நீக்கு
 3. ஏதோ அமான்யூஷ்ய படம் பார்த்தார் போல் இருந்தது அருணா...

  பதிலளிநீக்கு
 4. ரசித்தேன்.... வியப்பாகவும் இருக்கிறது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாங்க தனபாலன் ஐயா.
   எனக்கு இதையெல்லாம் பார்த்ததும்
   நம்மவர்களுக்கும் பகிர்ந்திட ஆசை மேலிட
   பகிர்ந்துவிட்டேன்.

   நன்றி தனபாலன் ஐயா.

   நீக்கு
 5. ஆச்சரியம்......... மனித சிந்தனைக்கு வரையறை ஏது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆத்மா...
   நலமாக இருக்கிறீர்களா...?

   நமக்கும் தெரியாத நிறைய ஆச்சர்யங்கள்
   இணைய உலகில் இருக்கிறது ஆத்மா.

   நன்றி.

   நீக்கு
 6. பதில்கள்
  1. ஆமாங்க பிரேம்...
   என்னையும் அந்த மீன் படம் ரொம்ப ஈர்த்தது.

   நன்றி.

   நீக்கு
 7. பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் ரசிப்பிற்கும்
   மிக்க நன்றி கவிதை வீதி.

   நீக்கு
 8. நம்பவே முடியலை தோழி. இதெல்லாம் `கை’வேலை தானா என்று ஒன்றிற்குப் பலமுறை விழித்து விழித்துப் பார்த்தேன்...:)

  அத்தனையும் அழகு. பகிர்வுக்கு மிக்க நன்றி தோழி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும் பிரமித்துகப் போய் உற்று உற்று பார்த்தேன்.

   அதைச் செய்தவர்களுக்குத் தான் அனைத்துப் பாராட்டுக்களும்!

   நன்றி தோழி இளமதி.


   நீக்கு
 9. பதில்கள்
  1. தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி நட்பே.

   நீக்கு
 10. அதிசயிக்கத்தக்க கலையுணர்வு வெளிப்படுத்திய படங்கள். கையால் ஓவியம் தீட்டலாம். கையிலேயே ஓவியங்கள்! அழகு! நானும் என் பிள்ளையும் சேர்ந்து ரசித்தோம். நன்றி அருணா செல்வம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதமஞ்சரி அக்கா.
   ரொம்ப நாள் கழித்து வந்திருக்கிறீர்கள். நலமா?

   உங்களைப் போலத்தான் நானும் அதிசயத்துப் போனேன்.
   தங்களின் வருகைக்கும் படத்தை இரசித்து மனம் திறந்து சொன்னதற்கும் மிக்க நன்றி.


   நீக்கு