திங்கள், 9 ஜூலை, 2012

வணங்க வேண்டும்...!!! (1)


20 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

தாயை என்றும்
தெய்வத்தின்
திருவடியாய் வணங்க வேண்டும்//

No questions about it...

Sasi Kala சொன்னது…

வணங்க வேண்டிய வரிகளும் வாழ்த்துக்கள் சகோ.

சிட்டுக்குருவி சொன்னது…

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

தாயின் பாதங்களின் கீழ் சுவர்க்கமுண்டு என சும்மாவா சொன்னார்கள்..
தாயின் பெருமை போற்றும் வரிகள் பிரமாதம்

கீதமஞ்சரி சொன்னது…

தாயின் பெருமையை உணர்த்தும் படைப்புகளுக்கு எல்லையே இல்லை. கொடுக்கக் கொடுக்கக் குறையாத அன்பின் சுரபி. தாய்மை போற்றும் வரிகளுக்குத் தலைவணங்குகிறேன் அருணாசெல்வம்.

Ramani சொன்னது…

திருவருளால் கிடைத்திட்ட தாயை என்றும்
தெய்வத்தின் திருவடியாய் வணங்க வேண்டும்!//

!கண் கண்ட தெய்வத்தையும்
கண்ணுக்கு புலப்படாதெய்வத்தையும்
ஒன்றின் மூலம் ஒன்றை அறியும் சூட்சுமத்தையும்
சுருக்கமாகச் சொல்லிப்போனவிதம் அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமையான வரிகள் ... வாழ்த்துக்கள்... நன்றி...

AROUNA SELVAME சொன்னது…

தங்களின் வருகைக்கும்
வாழ்த்திற்கும் நன்றிங்க ரெவெரி சார்!

AROUNA SELVAME சொன்னது…

தங்களின் வருகைக்கும்
வாழ்த்திற்கும் மிக்க நன்றிங்க சசிகலா!

AROUNA SELVAME சொன்னது…

நன்றிங்க சிட்டுக்குருவி!

AROUNA SELVAME சொன்னது…

வணக்கம் கீதமஞ்சரி அக்கா...
‘வணங்க வேண்டிய திருவடிகள்‘ என்ற தலைப்பில் நான்கு பாடல்கள் எழுத சொன்னார்கள். எழுதினேன். அதில் முதல்பாடல் இது.
மீதியை ஒன்றன்பின் ஒன்றாக வெளியிடுகிறேன்.
உங்களின் வருகை என்னை மேலும் உற்சாக மூட்டுகிறது... நன்றிங்க அக்கா.

AROUNA SELVAME சொன்னது…

உங்களைப் போன்ற அசாதரண எழுதாளர்களின்
வாழ்த்துக்களே என்னை எழுததுாண்டுகிறது.

நன்றிங்க ரமணி ஐயா.

AROUNA SELVAME சொன்னது…

தங்களின் வருகைக்கும்
வாழ்த்திற்கும் மிக்க நன்றிங்க தனபாலன் ஐயா.

புலவர் சா இராமாநுசம் சொன்னது…

தாயினும் சிறந்த கோயிலே இல்லை! கவிதை நன்று!

சா இராமாநுசம்

புலவர் சா இராமாநுசம் சொன்னது…

தாயினும் சிறந்த கோயிலே இல்லை! கவிதை நன்று!

சா இராமாநுசம்

புலவர் சா இராமாநுசம் சொன்னது…

தாயினும் சிறந்த கோயிலே இல்லை! கவிதை நன்று!

சா இராமாநுசம்

AROUNA SELVAME சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றிங்க புலவர் ஐயா.

பால கணேஷ் சொன்னது…

அம்மாவை தெய்வமாய் வணங்குபவர்கள் கோயிலுக்குப் போகத் தேவையில்லை என்பார்கள். என் அம்மா எனக்கு தாய், தோழி, ஆசிரியை என்று பல ரூபங்களில் இருக்கிறார் நண்பா. நிச்சயம் வணங்கத்தான் வேண்டும்.

நிரஞ்சனா சொன்னது…

அருமையான கவிதைப்பா அருணா... அம்மாவை அவசியம் வணங்கத்தான் வேண்டும் என்பதில் எனக்கு இருநூறு சதம் உடன்பாடு.

AROUNA SELVAME சொன்னது…

வணக்கம் பால கணேஷ் ஐயா.
தங்களின் முதல் வருகைக்கு நன்றிங்க.
தாயிற் சிறந்த கோவிலுமில்லை... பாடலை நினைவுருத்தினீர்கள்.

“நிச்சயம் அம்மாவை வணங்கத்தான் வேண்டும்“.

நன்றிங்க ஐயா.

AROUNA SELVAME சொன்னது…

நிரஞ்சனா... உங்களின் பதிலையெல்லாம் பார்க்கும் பொழுது எனக்கு என் அம்மாவைப் பார்க்க வேண்டும் போல் உள்ளதுப்பா...

நன்றி நிரஞ்சனா.