புதன், 13 பிப்ரவரி, 2013

அழியாக் காதல்!!










அருணா செல்வம்.

20 கருத்துகள்:


  1. காதலர் தின கவிதை அருமை
    ///என்றும் நமக்குத் திருநாளே!
    இனிய காதல் வளர்நாளே!//
    உண்மைதானுங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி “உண்மைகள்“

      நீக்கு
  2. அழியா காதல் என்றும் திருநாள் தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி முத்தரசு மனசாட்சி.

      நீக்கு
  3. ஆஹா, அழியாக் காதல் வாழ காவல் நிலையங்கள் இருக்கின்றனவே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காவல் நிலையங்கள் மட்டுமா...?
      கோர்ட்டும் இருக்கிறது...

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி கந்தசாமி ஐயா.

      நீக்கு
  4. எப்படித்தான் இப்படியான கவிதைகளை எழுதுகிறீர்களோ...
    ////
    உவப்பு கொண்ட கன்னத்தில்
    ஒத்தி ஒன்று கொடுத்திட்டால்
    தவத்தின் பயனை அடைந்திட்ட
    தன்மை தெரியும் இன்றெனக்கு!////

    சூப்பர் சூப்பர் சூப்பர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதெல்லாம் என்னவரை நினைத்தவுடன்
      சுரந்து வந்து விடுகிறது சிட்டு...

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  5. உண்மைதான் இதற்கென்று நாள் பார்த்துத்தான் அன்பினை வளர்க்க வேண்டுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் அதைத் தாங்க சொன்னேன்....
      ஆனால் காதலர் தினம் என்று ஒன்று
      இருந்தால் தான் சிறப்பாம்...

      (அதை நாம் டீப்பா பேசினால்... அந்தக் காலத்தில்
      “அண்ணலும் நோக்கினான் அவளும் சொன்னினாள்“ என்பது
      பிப்ரவரி 14ல் தான் நடந்தது என்று பெரிசுகள் ஒரு போடு போட்டுவிடும்...)

      வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தொழி.

      நீக்கு
  6. என்றும் நமக்குத் திருநாளே!
    இனிய காதல் வளர்நாளே!..

    nice....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி இராஜஇராஜேஸ்வரி அம்மா.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சுரேஷ் ஐயா.

      நீக்கு
  8. இந்த ஆம்ப்ளைஸ் எல்லாம் எத்தன

    தடவ இதே பூவா காட்டி எமாதுவாங்கன்னு தெரியல

    காலிப்லவர கொடுத்தா பஜி செஞ்சி சாப்பிடலாம்

    காலிப்ளவர் கேன்சருக்கு நல்லது

    கத்தாழை பூ கொடுத்தா ஜூஸ் போட்டு குடிக்கலாம்

    கத்தாழை டயபெடிசுக்கு நல்லது அல்லது

    வாழை பூ வாவுது தரலாம்


    இன்னும் இந்த ஆம்ப்ளைசுக்கு புத்தி வரல



    அன்புடன் தம்பி மல்லன் 19/02/2013

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் மல்லன் அண்ணா.

    இந்த ஆம்ப்னைஸ் எல்லாம்
    நோயாளியைக் காதலித்து இருந்தால்
    நீங்கள் சொன்னதை அவர்களும்
    வாங்கிக் கொடுத்து இருப்பார்கள்.

    இவர்கள் காதல் நோயாளிகள்...
    அதற்கு ஒரே மருந்து இந்த ரெட் ரோஸ் தானாம்.
    கேள்விப்பட்டேன்.

    அதிலும் காதலியின் (மனைவியின்) பெயரிலேயே
    மலரை வைத்திருந்தால் அந்த ரோஸ் கூட
    தேவைப்படாதாம்... மல்லிகை சொன்னது.

    வருகைக்கும் கருத்திற்கும்
    மிக்க நன்றி.

    (ஆமாம்... தம்பி மல்லன் என்று எழுதி
    எதற்காக வயதைக் குறைக்க முற்படுகிறீர்கள்...?)

    பதிலளிநீக்கு
  10. // அன்றும் இன்றும் என்றென்றும்
    அழியாக் காதல் நமதன்றோ!!// கலக்கிட்டீங்க போங்க...நல்லா இருக்கு

    பதிலளிநீக்கு