இப்ப மட்டும் இல்லைங்க... எப்பப்பார்த்தாலும் எதையாவது எழுதுவதே என் பழக்கம்ங்க. என்ன முதலில் எல்லாம் எழுதினால் நானும் என் ஆசிரியரும் மிஞ்சி போனால் மூன்று நண்பர்கள் படிப்பார்கள். இப்பொழுது வலையில் போடுவதால் நிறைய பேர்கள் படிக்கிறார்கள் என்பதால் அதிகமாக எழுதத் துாண்டுகிறது. அதிலும் உங்களைப் போன்ற நண்பர்கள் கருத்துரை இட்டதும் மேலும் எனக்கு உற்சாகமாக ஆகிவிடுகிறது.....
ada mmmm...!
பதிலளிநீக்குநன்றிங்க நண்பரே.
நீக்குகற்பனைக் குதிரைக்(கு)
பதிலளிநீக்குஎத்தனை கால்கள்
அற்புதக் கேள்விக்கு
அறிந்திடா! விடைகள்!
நற்பதம் கொண்டே
நவின்ற பாடல்
கற்பவைக் கற்றவர்
கவிதையில் ஆடலாம்
சா இராமாநுசம்
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றிங்க புலவர் ஐயா.
சொற்களை வைத்து விளையாடும் கவியும்
பதிலளிநீக்குநிச்சயம் கண்ணன்தான்
அருமையான வரிகள்
அருமையான கவிதை
தொடர வாழ்த்துக்கள்
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றிங்க ரமணி ஐயா.
கண்ணனை நினைக்காத நாள் இல்லையே பாடல் நினைவுக்கு வருகிறது சகோ .
பதிலளிநீக்குஅப்படிங்களா...?
நீக்குஎனக்கும் பழையப் பாடல்கள் ரொம்ப பிடிக்கும் சசிகலா.
நன்றிங்க சகோதரி.
அட இப்ப இப்படியெல்லாம் கவித எழுதுரீங்களா....:)
பதிலளிநீக்குசூப்பர் தொடருங்கள்
சிட்டுக்குருவி....
நீக்குஇப்ப மட்டும் இல்லைங்க...
எப்பப்பார்த்தாலும் எதையாவது எழுதுவதே
என் பழக்கம்ங்க.
என்ன முதலில் எல்லாம் எழுதினால் நானும் என் ஆசிரியரும் மிஞ்சி போனால் மூன்று நண்பர்கள் படிப்பார்கள்.
இப்பொழுது வலையில் போடுவதால் நிறைய பேர்கள் படிக்கிறார்கள் என்பதால் அதிகமாக எழுதத் துாண்டுகிறது.
அதிலும் உங்களைப் போன்ற நண்பர்கள் கருத்துரை இட்டதும் மேலும் எனக்கு உற்சாகமாக ஆகிவிடுகிறது.....
நன்றிங்க சிட்டுக்குருவி.
(நாளை “சிட்டுக்குருவி” பாட்டு போடுவேன்)
எனக்குப் பிடித்தது கண்ணனும் விநாயகரும்தான். கவிதையும் கண்ணன்தான் என்று சொன்னது கன்னல் போல இனிக்கிறது. அருமைப்பா.
பதிலளிநீக்குநன்றிப்பா நிரஞ்சனா...
நீக்குநன்றிங்க நண்பரே!
பதிலளிநீக்கு