வியாழன், 7 ஜூன், 2012

கனியா...? கலையா...? (படங்கள்)


தர்பூசனி பழங்களில் செய்த கலைநயங்கள். நான் ரசித்துப் பார்த்தேன். நீங்களும் பாருங்கள். 
 

அனைத்து படங்களையும் இணையத்திலிருந்து எடுத்தேன்நன்றி.

22 கருத்துகள்:

செய்தாலி சொன்னது…

ம்ம்ம் நல்லா இருக்கு
தர்பூசணி கலை படங்கள்

மகேந்திரன் சொன்னது…

பழங்களைக் கொண்டு
படைத்திட்ட கலைகள்
பளிச்செனக் கவர்கிறது....

Yaathoramani.blogspot.com சொன்னது…

அருமை அருமை
நாங்களும் ரசிக்கத் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்

கோவி சொன்னது…

nice pic..

பெயரில்லா சொன்னது…

இவற்றில் சில மகள் செய்ததுண்டு...கஷ்டம் தான்...

Seeni சொன்னது…

aaaaaahaaaaaaaaa!

arputha padangal!

ஹேமா சொன்னது…

இங்கு பெரிய விழாக்கள் பார்ட்டிகளுக்கு இப்படி அழகுபடுத்துகிறார்கள்.நானும் ரசித்து வியந்திருக்கிறேன் !

சசிகலா சொன்னது…

எனக்கு சாப்ட மட்டும் தான் தெரியும் . இவங்க என்ன என்னமோ பண்றாங்க .

அருணா செல்வம் சொன்னது…

நன்றிங்க நண்பரே.

அருணா செல்வம் சொன்னது…

உண்மைதாங்க நண்பரே.
நன்றிங்க.

அருணா செல்வம் சொன்னது…

யான் பெற்ற இன்பம்....

நன்றிங்க ரமணி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

நன்றிங்க கோவி சார்.

அருணா செல்வம் சொன்னது…

அப்படிங்களா....?
உங்கள் மகளுக்கு என் பாராட்டுக்களைக் கூறுங்கள் ரெவெரி சார்.

பார்க்கும் போதே தெரிகிறது மிகவும் கடினம் என்று.
எனக்கு அதைச் சாப்பிடத்தான் தெரியும்.
நன்றிங்க ரெவெரி சார்.

அருணா செல்வம் சொன்னது…

“ஆஹாஹாஹாஹா
அற்புதப் படங்கள்“ - சீனி

நன்றிங்க நண்பரே.

அருணா செல்வம் சொன்னது…

என் இனிய தோழ ஹேமா....

நான் நேரில் பார்த்தது இல்லைங்க.
நன்றிங்க தோழி.

அருணா செல்வம் சொன்னது…

ஐஐஐஐஐ.... என்னை மாதிறியே நீங்களுமா சசிகலா.

என்னைச் செய்யச்சொன்னால் துவங்கும் பொழுதே பாதியைச் சாப்பிட்டு விடுவேன்.
நலமாக இருக்கிறீர்களா...?
அம்மா உங்களை விசாரித்ததாகச் சொல்லச் சொன்னாங்க.

நன்றி சசிகலா.

கீதமஞ்சரி சொன்னது…

பழத்திலும் கலைநயம் கண்டு செதுக்கிய கைகளுக்குப் பாராட்டுகள். வியக்கவைக்கும் அழகுப் படங்களைப் பதிவிட்டு கண்களுக்குக் குளுமை உண்டாக்கியதற்கு நன்றி அருணாசெல்வம்.

அருணா செல்வம் சொன்னது…

ஆமாங்க கீதமஞ்சரி அக்கா...
நானும் அவர்களைப் பாராட்டுகிறேன்.

மிக்க நன்றிங்க.

நிரஞ்சனா சொன்னது…

ஹய்யோ... ஒவ்வொண்ணும் கண்ணைப் பறிக்குதே.. பழத்துல கூட இவ்வளவு அழகா செய்யணும்னா என்னா ஒரு ரசனையும் பொறுமையும் வேணும்..? தேடிப் பிடிச்சு எங்க கண்ணுக்கு விருந்தாக்கினதுக்கு நன்றி ஃப்ரெண்ட்!

அருணா செல்வம் சொன்னது…

நான் கூட முதலில் பார்த்ததும் ஆச்சர்யப்பட்டேன் நிரஞ்சனா...
உண்மையில் அதைச் செய்தவர்களைத் தான் பாராட்டனும்.

நன்றி ஃபிரெண்ட்.

kankaatchi.blogspot.com சொன்னது…

அருமை அற்புதம்

கலைஞன் கையில்
எது கிடைத்தாலும் அல்லது
எதை கொடுத்தாலும்
அதில் அவன் கலையை புகுத்திவிடுவான்

கல்லை கொடுத்தால்
அதற்குள் நம் கண்ணுக்கு தெரியாமல்
இருக்கும் சிலையை எடுத்து கொடுத்திடுவான்
ஒரு சொல்லை கொடுத்தால்
கவிதை மழை பொழிந்த
கவியரசு கண்ணதாசன் போல

அவன் மனித வடிவில் உள்ள பிரம்மா .

அழகிய கலை படைப்பை தேடி பிடித்து
அளித்தமைக்கு பாராட்டுக்கள்.

kankaatchi.blogspot.com சொன்னது…

அருமை அற்புதம்

கலைஞன் கையில்
எது கிடைத்தாலும் அல்லது
எதை கொடுத்தாலும்
அதில் அவன் கலையை புகுத்திவிடுவான்

கல்லை கொடுத்தால் அதற்குள்
நம் கண்ணுக்கு தெரியாமல்
இருக்கும் சிலையை எடுத்து கொடுத்திடுவான்.

ஒரு சொல்லை கொடுத்தால்
கவிதை மழை பொழிந்த கவியரசு கண்ணதாசன் போல

அவன் மனித வடிவில் உள்ள பிரம்மா .

அழகிய கலை படைப்பை தேடி பிடித்து
அளித்தமைக்கு பாராட்டுக்கள்.