உங்களுக்குப் பாட்டுப் பாடவெல்லாம் தெரியுமா...? என் ஃபிரெண்ட்ஸ் சிலப்பாடல்களை ஆடியோ சீடியாக வெளியிடலாம் என்று சொன்னார்கள். சரியா வருமா என்று நானும் யோசித்தேன். உங்கள் பதிலும் சரியாகத்தான் வரும் என்று சொல்கிறது... முயற்சிக்கிறேன். நன்றிங்க சிட்டுக்குருவி.
பெண்கள் பெரிதாய் பிகு செய்தால் பெரிய உபாயம் செல்வேன் நான். கண்கள் மூடிப் படுத்திருந்து கனவில் அவளை அழையுங்கள். பண்கள் கேட்டுப் பருகிடுவாள். பக்கம் வந்து உருகிடுவாள். தண்-கள் போதை தலைக்கேற தருவாள் இன்பம் பலகோடி.
கண்ணை மூடிக் கற்பனையாய்க் கனவில் அவளைக் காண்டவுடன் பண்ணை அமைத்து பாடுவேனா? பக்கம் வந்த பைங்கிளிக்கு விண்ணில் இருக்கும் சொர்க்கத்தை விரும்ப ..... தந்தவுடன் மண்ணில் என்னை மறக்காமல் மயங்கி வேறு எதைநினையாள்!!
முல்லைக்கொடியில் மல்லிகைப்பூ மொட்டவிழக் கண்டபோதே புரிந்தது கட்டவிழ்ந்த காதல் மனம்படும் பாடு. அழகிய ரசனைமிகுக் காதல் கவிதைக்குப் பாராட்டுகள் அருணாசெல்வம்.
நல்லா ரசிக்கிறீர்கள் கீதமஞ்சரி அக்கா... ரசிப்பது மட்டுமல்லாமல் எனக்கு ஊக்குவிப்பு கொடுப்பது போல் பின்னோட்டம் இடுவது என்னை மேலும் மேலும் எழுதத் துாண்டுகிறதுங்க...
வா.........ட்டும் கவிதை!
பதிலளிநீக்குவாட்டிவிட்டது-
என்னை!
காதல் சுகமானது என்கிறார்கள்....
நீக்குபிறகு ஏன் நம்மை வாட்டுகிறது நண்பரே....
எனக்கு ஒன்னுமே புரியலைங்க....
நன்றிங்க சீனி.
மெட்டுப் போடு ...மெட்டுப் போடு..
பதிலளிநீக்குஆமா ஒரு பாட்டாவே பாடிடலாம் போல இருக்கு
சிட்டுக்குருவி....
நீக்குஉங்களுக்குப் பாட்டுப் பாடவெல்லாம் தெரியுமா...?
என் ஃபிரெண்ட்ஸ் சிலப்பாடல்களை ஆடியோ சீடியாக வெளியிடலாம் என்று சொன்னார்கள்.
சரியா வருமா என்று நானும் யோசித்தேன். உங்கள் பதிலும் சரியாகத்தான் வரும் என்று சொல்கிறது...
முயற்சிக்கிறேன்.
நன்றிங்க சிட்டுக்குருவி.
வாட்டுகிற அவள் நினைவே கவிதைக்கு இத்தனை
பதிலளிநீக்குசுவை கூட்டிப்போனால்
அவளுடன் வாழுவது எத்தனை சுவை கூட்டிப் போகும் ?
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
நிச்சயமாகச் சுவை கூடுதலாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன் ஐயா.
நீக்குமிக்க நன்றிங்க ரமணி ஐயா.
அழகான வரிகளால் தொடுக்கபட்ட கவிதை சரம் அருமை
பதிலளிநீக்குநன்றிங்க என் ராஜபாட்டை.
நீக்குஇன்று
பதிலளிநீக்குபாட்ஷா ரீ-மேக்கில் விஜய் மற்றும் அஜித்.
வாட்டுதடி உன் நினைவு//
பதிலளிநீக்குஅழகான கவிதை...
மிக்க நன்றிங்க ரெவெரி சார்.
நீக்குஇப்படி வரிகளை நாங்கள் ரசிக்க அவள் வாட்டுவதில் எனக்கு சம்மதமே .
பதிலளிநீக்குஅடக்கடவுளே... இப்படி கூட யோசிப்பீங்களா...
நீக்குசரி சரி கவிதை என்ன காசா பணமா....?
அள்ளி விடுகிறேன் உங்களின் ரசிப்பிற்கு.
நன்றிங்க சசிகலா.
பெண்கள் பெரிதாய் பிகு செய்தால்
பதிலளிநீக்குபெரிய உபாயம் செல்வேன் நான்.
கண்கள் மூடிப் படுத்திருந்து
கனவில் அவளை அழையுங்கள்.
பண்கள் கேட்டுப் பருகிடுவாள்.
பக்கம் வந்து உருகிடுவாள்.
தண்-கள் போதை தலைக்கேற
தருவாள் இன்பம் பலகோடி.
கவிஞரே... உங்கள் உபாயத்திற்கு மிக்க நன்றிங்க.
நீக்குகண்ணை மூடிக் கற்பனையாய்க்
கனவில் அவளைக் காண்டவுடன்
பண்ணை அமைத்து பாடுவேனா?
பக்கம் வந்த பைங்கிளிக்கு
விண்ணில் இருக்கும் சொர்க்கத்தை
விரும்ப ..... தந்தவுடன்
மண்ணில் என்னை மறக்காமல்
மயங்கி வேறு எதைநினையாள்!!
முல்லைக்கொடியில் மல்லிகைப்பூ மொட்டவிழக் கண்டபோதே புரிந்தது கட்டவிழ்ந்த காதல் மனம்படும் பாடு. அழகிய ரசனைமிகுக் காதல் கவிதைக்குப் பாராட்டுகள் அருணாசெல்வம்.
பதிலளிநீக்குநல்லா ரசிக்கிறீர்கள் கீதமஞ்சரி அக்கா...
நீக்குரசிப்பது மட்டுமல்லாமல் எனக்கு ஊக்குவிப்பு கொடுப்பது போல் பின்னோட்டம் இடுவது என்னை மேலும் மேலும் எழுதத் துாண்டுகிறதுங்க...
மிக்க நன்றிங்க கீதமஞ்சரி அக்கா.
தவிப்பே சுகம், காதலில்..
பதிலளிநீக்குநானும் அப்படித்தான் நினைக்கிறேன் நண்பரே.
நீக்குநன்றிங்க கோவி சார்.
சின்னக் கிளி, செம்பொன், வாட்டும் வடிவழகு... வார்த்தைகளே மயக்குகிறது. சூப்பருங்கோ...
பதிலளிநீக்குநன்றி ஃபிரெண்ட்.
நீக்கு