புதன், 9 பிப்ரவரி, 2022

வகுளம்பூ! (மகிழம்பூ)

 


வகுளம்பூ தேர்க்கால் வடிவில் இருக்கும்!
தொகுத்து முகர்ந்தாலே தூக்கம் - மிகுந்திடும்!
பல்வலியைப் போக்கும்! பலபயன் கொண்டமரம்!
சொல்லவிங்கே இல்லை இடம்!
.
பாவலர் அருணா செல்வம்
09.02.2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக