திங்கள், 28 பிப்ரவரி, 2022

குடசம் பூ! (பூவரசம் பூ)


.

 

குடசம் தொழுநோய் குணமாக்கும் ! சாற்றைத்
தடவ சிரங்கு தணியும்! - உடம்புறுதி
காத்திடும்! பெண்கள் கருத்தடைக்குச் சேர்த்திடுவார்!
தேத்தும் மறதிநோயைத் தீர்த்து!
.
பாவலர் அருணா செல்வம்
25.02.2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக