சனி, 5 பிப்ரவரி, 2022

காயா மலர் !

 


தேயாத நல்லுருதி தேகத்தில் கொண்டிருக்கும்!
காயாத வண்ணமுள்ள காயாமரம்! - பாயா
மயில்கூட்டம் போலே மலர்ந்திடும்! வாசம்
உயிர்த்தொட வைக்கும் உணர்வு!
.
பாவலர் அருணா செல்வம்
05.02.2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக