ஞாயிறு, 20 பிப்ரவரி, 2022

நள்ளிருள்நாறி! (இருவாட்சிப் பூ)

 


இருவாட்சி என்ற இருள்நாறி ஆழ்ந்த
இருட்டில் மலரும் இனிதாய்! - அருந்தேனை
வண்டுகள் உண்டிட வாசமுடன் பூத்திடும்
வெண்ணிறப் பாலைப் பழித்து!
.
பாவலர் அருணா செல்வம்
20.02.2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக