வெள்ளி, 18 பிப்ரவரி, 2022

கருவிளை மலர்! (நீலச் சங்குப்பூ)

 


கருவிளையின் பூக்களும் காய்விதை, வேரும்
மருந்தாகி நோயினை வாட்டும்! -  அருள்தரும்
ஈசனுக் கானது! எக்காலமும் பூத்திடும்
வாசமற்ற நீல மலர்!
.
பாவலர் அருணா செல்வம்
16.02.2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக