மறந்து விடு என்றவள் சொன்னால் மறந்துவிட முடியுமா என்ன? மறக்க நினைப்பதைத் தான் இன்னும் இறுகப் பற்றிக் கொள்ளும் விந்தையான மனதையல்லவா படைத்திருக்கிறான் இறைவன் நமக்கு! சூப்பர்!
'நீ என்னை நேசிப்பது உண்மையானால் இந்த மாடியிலிருந்து குதித்து விடு பார்க்கலாம்' என்றாளாம். சரி என்று நடந்தவன் விளிம்பில் நின்று கொண்டு 'நீயே தள்ளி விடு' என்றானாம். நம்பிக்கை!
மறந்துவிட்டேன் உன் சொல்லை /// அழகான சிந்தனைகள்
பதிலளிநீக்குவாருங்கள் வந்து இணையுங்கள் நாடி கவிதையில்
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி நாடி மணி ஐயா.
அசத்தல் அருமை
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி கவியாழி ஐயா.
சிந்தனைச்செல்வியன்றோ... சிறப்பு உங்கள் கவிதை. வாழ்த்துக்கள் தோழி!!
பதிலளிநீக்குஅருணாவின் கவிகாணாநாள் கரிநாளே
திருநாள் ஆக்கு தினமும்...
சிந்தனைச் செல்வியென்ற சீர்மிகு வாழ்த்தினால்
நீக்குசிந்தை மகிழ்ந்தேன் சிலிர்த்து!
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தோழி.
//மறுகணமே உன் சொல்லை//
பதிலளிநீக்குஅருமை...
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி ஸ்கூல் பையன்.
சொல்லை மறந்து விட்டு அவளைச்சுமப்பது சுகமே.
பதிலளிநீக்குஅனுபவத்துடன் பேசுகிறீர்கள்.... நல்லது!!!
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி விமலன் ஐயா.
கவிதை நன்றாக உள்ளது.
பதிலளிநீக்கு/// மறந்து விட்டேன்!!
பதிலளிநீக்குமறுகணமே..
உன் சொல்லை!! ///
அருமை... (ஆனாலும் மறக்க முடியாது...)
அப்படீங்களா...?
நீக்கு(ஏங்க இந்த ஆம்பளைங்கள் எல்லாம் இப்படி கே..யா இருக்கிறீங்க?)
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தனபாலன் ஐயா.
மறந்து விடு என்றவள் சொன்னால் மறந்துவிட முடியுமா என்ன? மறக்க நினைப்பதைத் தான் இன்னும் இறுகப் பற்றிக் கொள்ளும் விந்தையான மனதையல்லவா படைத்திருக்கிறான் இறைவன் நமக்கு! சூப்பர்!
பதிலளிநீக்குஅதை ஏன் சொல்லுறீங்க.
நீக்குஎனக்குக் குரங்கு கதை தான் ஞாபகம் வருகிறது.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி பாலகணேஷ் ஐயா.
மறந்து விட்டேன்!!
மறுகணமே..
உன் சொல்லை!
அருமை! கவிதை முடிவு!
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி புலவர் ஐயா.
ஹி! ஹி!! கொஞ்சம் உண்மையையும் பேசுவோமே!
பதிலளிநீக்குசும்மா கிண்டல்...
___________________________
செவ்வாய்த் திறந்து
நீ கொதிக்கும்
போதெல்லாம் எனக்கு
நீ பூதமடி!
ஓடி விடு
என்று நீ
சொல்லி இருந்தாலும்
ஓடி இருப்பேன்
மறந்து விடு
என்று சொன்னாய்
மறந்து விட்டேன்!
மறுகணமே உன்னை!
அனுபவமோ
நீக்குசொல் மறந்தாள் நின் நினைவு மறக்காள்
நீக்குஉண்மையல்ல
நீக்குஇருந்தும் உண்மையிது
உன்காதல்
உனக்கே பொய்யென்றால்
வணக்கம் நம்பள்கி.
நீக்குநீங்கள் கொஞ்சம் உண்மையையும் பேசுவோம் என்று ”சும்மா”
சொன்னதினால்... நான் எதுவும் சொல்வதற்கு இல்லை.
தங்களின் வருகைக்கு மிக்க நன்றி
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி பிரேம்.
எப்படி முடியும் ? இருந்தும் இல்லாதவன் ஆகிவிடும் நிலை அல்லாவா .......அருமை
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி மலர் பாலன்.
நம்பள்கி உங்கள் உண்மை நல்ல இருக்கு இனம் இனத்தொட தானே சேரும் (பூதமடி )
பதிலளிநீக்குநாம எல்லோருமே பூதகணங்கள் தானே!
நீக்குஅருமை அருணா...
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி அகல்.
kavithai nanru. eniya vaalththu.
பதிலளிநீக்குVetha.Elangathilakam.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி கோவைக்கவி.
நல்ல சாமர்த்தியக்காரர்தான் நீங்க! பாராட்டுகள் அருணாசெல்வம்.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
நீக்குமிக்க நன்றி கீதமஞ்சரி அக்கா.
நல்லா இருக்கு.
பதிலளிநீக்கு'நீ என்னை நேசிப்பது உண்மையானால் இந்த மாடியிலிருந்து குதித்து விடு பார்க்கலாம்' என்றாளாம். சரி என்று நடந்தவன் விளிம்பில் நின்று கொண்டு 'நீயே தள்ளி விடு' என்றானாம். நம்பிக்கை!
இது முன்பு படித்தது. அது ஞாபகத்துக்கு வந்தது!
காதலின் மேல் அவ்வளவு நம்பிக்கை....!!!
நீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி ஸ்ரீராம் ஐயா.
அருமை.....
பதிலளிநீக்குமறந்து விட்டேன் மறுகணமே உன் சொல்லை....
ரசித்தேன்.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி நாகராஜ் ஜி.
ஒஹோ
பதிலளிநீக்குஅப்படியும் வார்த்தைக்கு
அர்த்தம் செய்து தப்பித்து விடலாமோ
அருமையான யோசனை
மனம் கவர்ந்த பதிவு
வாழ்த்துக்கள்
இப்படியெல்லாம் நீங்கள் செய்தது இல்லையா...?
நீக்குரொம்ப நல்லவருங்க நீங்க...
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி இரமணி ஐயா.
tha.ma 9
பதிலளிநீக்கு//மறந்து விடு
பதிலளிநீக்குஎன்று சொன்னாய்
மறந்து விட்டேன்!!
மறுகணமே..
உன் சொல்லை!!//
அப்படி போடுங்க! கலக்கல்
அட ..........
பதிலளிநீக்குஅருமை
அப்படியா....
நீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி முத்தரசு மனசாட்சி.
மறந்து விடு
பதிலளிநீக்குஎன்று சொன்னாய்
மறந்து விட்டேன்!!
மறுகணமே..
உன் சொல்லை!!
மறக்கச் சொன்னதை மட்டுமே
மறந்துவிட்டீர்கள் அருமை அருமை
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி சீராளன்.
A VERY BEAUTIFULL THOUGHT ABOUT THE LOVE !
பதிலளிநீக்குEXCELLENT ...!!!
CONTINUE ....
KIND REGARDS .
YOUR BROTHER MALLAN ...
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி மல்லன் அண்ணா.
nallaa irukku...!
பதிலளிநீக்கு