புதன், 5 செப்டம்பர், 2012

மோகத் தீயை மூட்டாதே..!! (கவிதை)

கண்ணே மணியே!
   கன்னல் அமுதே! கவிமலரே!
பெண்ணே உன்றன்
   பேற்றை எண்ணி வியக்கின்றேன்!
முன்னே நின்று
   மோகத் தீயை மூட்டாதே!
பின்னே வந்து
   பித்தை என்னுள் பிணைக்காதே!


அருணா செல்வம்.

16 கருத்துகள்:

வரலாற்று சுவடுகள் சொன்னது…

கூறிய வாளோ அவளின் கயல் விழி ஆறா விழுப்புண்னை ஏற்படுத்துகிறது என் நெஞ்சில்!
-என்று எங்கோ என்றோ படித்த கவிதை ஞாபகத்திற்கு வருகிறது புகைப்படத்தில் இருப்பவரின் கண்களை பார்க்கும் போது!

கவிதையை பொறுத்த வரையில் எட்டு வரிகளில்... ஒரு காதல் பிதற்றல்! :)

சிட்டுக்குருவி சொன்னது…

நல்லா சொல்லியிருக்கிறீங்க...

Prem Kumar.s சொன்னது…

ம்ம் அவ்வளவு மோகமா ?

கீதமஞ்சரி சொன்னது…

அத்தனைப் பித்தம் ஏறிவிட்டதா? முன்னும் பின்னும் வந்து பாடாய்ப் படுத்தாதே என்று அவளைப் பார்த்து இறைஞ்சவைக்கிறதே... காதலோடு தாபம் சொட்டும் கவிதை. பாராட்டுகள் அருணா செல்வம்.

G.M Balasubramaniam சொன்னது…


பேறு என்னவென்று சொல்லவில்லையே.

AROUNA SELVAME சொன்னது…

ஒரு காதல் பிதற்றல்! :) --- ஆமாங்க வரலாற்று சுவடுகள்.
நன்றி.

AROUNA SELVAME சொன்னது…

நன்றி சிட்டுக்குருவி.

AROUNA SELVAME சொன்னது…

ஹி ஹி ஹி...

போங்க பாஸ்..

AROUNA SELVAME சொன்னது…

தங்களின் வருகைக்கும் உற்சாகமூட்டும் பாராட்டிற்கும்
மிக்க நன்றி கீதமஞ்சரி அக்கா.

AROUNA SELVAME சொன்னது…

வணக்கம் ஐயா...

பேரு ”பேயம்மாள்” ன்னு காதுல விழுந்ததுல ஒரு பதிவே இட்டேன்.
ஆனால் இன்னும் உண்மையான பெயர் தெரியாது. அதைவிட கடந்த மூன்று வாரமாக அந்த பேய.... காணவில்லை.

நன்றி ஐயா.

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் சொன்னது…

காதலோடு தாபம் சொட்டும் கவிதை. பாராட்டுகள் அருணா செல்வம்.

s suresh சொன்னது…

மோகத்தீயை மூட்டாதே என்று சிறப்பான கவிதை மோகம் ஏற்படுத்தி விட்டீர்கள்! நன்றி!

இன்று என் தளத்தில்
வாஸ்து பிரச்சனையில் வடிவேலு!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_6.html

AROUNA SELVAME சொன்னது…

மிக்க நன்றி நண்பரே.

AROUNA SELVAME சொன்னது…

மிக்க நன்றி சுரேஷ் ஐயா.

ஹேமா சொன்னது…

கவிதையே சுடுது....காதல் வெப்பம் !

AROUNA SELVAME சொன்னது…

மிக்க நன்றி என் இனிய தோழி ஹேமா.