சனி, 22 செப்டம்பர், 2012

முடியுமா...? (கவிதை)




 மடையைத் திறந்திட ஓடிடும் வெள்ளமா?
    மனிதரின் உள்ளங்கள்!
தடையை விதித்ததும் தடுத்திட முடியுமா?
    கற்பனை இன்பங்கள்!
கடையில் கிடைப்பதா காதலும் கவிதையும்?
    கண்டதும் விலைகேட்க!
விடையில் மனத்தினைத் தேடிட முடியுமா?
    விரும்பிடும் எண்ணங்கள்!


அருணா செல்வம்.

26 கருத்துகள்:

Seeni சொன்னது…

athu sari!
unmai!

பெயரில்லா சொன்னது…

கேள்வியும் பதிலும் சரியாகவே உள்ளது.
நேர நெருக்கடியால் இங்கு வரப் பிந்தி விட்டது.
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

புலவர் சா இராமாநுசம் சொன்னது…

வழக்கம் போல் அருமை!வார்த்தைகளும் இனிமை

அரசன் சே சொன்னது…

கடையில் கிடைப்பதா காதலும் கவிதையும்?
கண்டதும் விலைகேட்க!
விடையில் மனத்தினைத் தேடிட முடியுமா?
விரும்பிடும் எண்ணங்கள்!//

நிதர்சன வரிகள் .. வாழ்த்துக்கள் மேடம் ..

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் சொன்னது…

தடையை விதித்ததும் தடுத்திட முடியுமா?
கற்பனை இன்பங்கள்!

i like it

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் சொன்னது…

KEEP IT UP

ஹேமா சொன்னது…

விலைக்குப் போகும் மனங்களும் இருக்கத்தான் செய்கிறது.பணம்,புகழுக்காக காதல் மாறுகிறதே !

மனசாட்சி™ சொன்னது…

நல்லாத்தான் யோசிக்கீறீங்க - ம்

T.N.MURALIDHARAN சொன்னது…

முடியாது

சிட்டுக்குருவி சொன்னது…

காதலும் கவிதையும் கடையில் கிடைத்திருந்தால் இன்று என் வீடு முழுக்க அவைகளால் நிறப்பியிருப்பேனே...

சேர்த்திருக்கும் புகைப்படம் கூட ரொம்ப அழகும் வித்தியாசமும்

வரலாற்று சுவடுகள் சொன்னது…

காதல் பத்தி நோ கமெண்ட்ஸ்...பட்....தலைகீழா நின்னு தண்ணிகுடிச்சாலும் கவிதை எழுதும் திறன் மட்டும் எல்லோருக்கும் வந்துவிடாது என்பது நிதர்சனமான உண்மை! !!

அருணா செல்வம் சொன்னது…

நன்றி நண்பரே.

அருணா செல்வம் சொன்னது…

கோவைக்கவி... நீங்கள் நேரம் கிடைக்கும் பொழுது சும்மா வந்து பார்த்துக் கருத்திடுங்கள்.

நன்றி கோவைக்கவி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி புலவர் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி அரசன் சார்.

அருணா செல்வம் சொன்னது…

நன்றி கவிஞரே.

அருணா செல்வம் சொன்னது…

ஓ.கே ... சார்.

அருணா செல்வம் சொன்னது…

என் இனிய தோழி ஹேமா...

மாறுகிறது தான்! அதைத்தான் மாற்ற முடியுமா என்று கேட்டுள்ளேன்.

நன்றி ஹேமா.

அருணா செல்வம் சொன்னது…

மனசாட்சிக்கு தெரியாததா...?
நன்றி மனசாட்சி.

அருணா செல்வம் சொன்னது…

முடியாததை ஒரே வார்த்தையில் ஒத்துக்கொண்டதற்கு
மிக்க நன்றி முரளிதரன் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

காதலை(லி)க் கூட வீடு நிறைய நிரப்புவீர்களா சிட்டுக்குருவி...!

படம் இணையத்தில் எடுத்தது. (சுட்டது)

நன்றி சிட்டுக்குருவி.

அருணா செல்வம் சொன்னது…

அருமையான பினோட்டத்திற்கு
மிக்க நன்றி வசு.

ஹேமா சொன்னது…

கஸ்டம்.....உணரும் சக்தியும் விலையாகிப்போனவர்கள் அவர்கள் !

அருணா செல்வம் சொன்னது…

நீங்கள் சொல்வது உண்மை தான் ஹேமா.
நன்றி.

Karuppasamy Duraichamy Nadar சொன்னது…

மழையே இல்லை வெள்ளம் இல்லை
மனமே இல்லை எண்ணம் எங்கே ?
தலைசிறந்த கவிதரும் மனம் கண்டோம்
விலை இல்லா மாணிக்க கவிதை கேட்டோம்
தத்தி தத்தி தத்துவங்கள் கேள்வியாலே
பித்துபிடித்த பேதை ஆனோம்
கவிதந்த கண்ணியவா
புவியில் தொடரட்டும் கவிசேவை
அன்புடன் கருப்பசாமி

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி ஐயா.