வியாழன், 31 மே, 2012

செம கட்டைகளின் படங்கள்!!
















சந்தன கட்டைகள்...

    உலகத்தில் உள்ள எல்லா கட்டைகளிலும் உயர்ந்தது இந்தச் சந்தன கட்டைகள் தான்.
        இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலைகளிலும் கர்நாடக மாநிலத்தின் மைசூர் பகுதியிலும் மட்டுமே சந்தன மரங்கள் வளர்கின்றன.
    சந்தன மரம் வெட்டப்பட்டப் பிறகு நன்கு காய்ந்த பிறகு தான் வாசனைப் பொருட்களுக்காக பயன்படும்.
    இருபது வயதான மரமே வெட்டுவதற்கு சரியான வயதாம்.

23 கருத்துகள்:

  1. பெயரில்லா31 மே, 2012 அன்று AM 6:36

    உங்களையும் இந்த மாதிரி தலைப்புகள் தொத்திக்கொண்டனவோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியெல்லாம் தலைப்பு போட்டால் தான் ஒரு சிலர் வந்தே பார்க்கிறர்கள். ஆனால் உண்மையிலேயே செம கட்டைகள் தானே ரெவெரி சார்...

      தங்களின் வருகைக்கு மிக்க நன்றிங்க.

      நீக்கு
  2. உண்மையிலேயே செம கட்டைகள் தான் நண்பரே...

    பதிலளிநீக்கு
  3. இவ்வளவு சூப்பரான கட்டைகள்ன்றதாலதான் வீரப்பரு அதைக் கடத்தியிருககாரு போல...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ”வீரப்பரு”க்கு அவ்வளவு மறியாதை தருவீங்களா ஃபிரெண்ட்...!!

      ஆனால் கடத்தி எதைச் சாதித்தார்...?

      நன்றி ஃபிரெண்ட்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. ராஹி... நீங்க சொன்னது தமிழா...?
      என்ன அர்த்தம்...?
      நன்றிங்க.

      நீக்கு
  5. உண்மையிலேயே எல்லாமே சிறப்பான ‘ கட்டைகள்’ அருணா! ஹா ஹா ஹா :-)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையை சொன்னதற்கு எதற்குங்க சிரிப்பு...?
      ஏதாவது மாத்தி யோசிச்சிட்டீங்களா? புரியுது புரியுது...

      தங்களின் நீண்ண்ண்ண்ட இடைவேளி விட்டு வந்ததற்கு மிக்க நன்றிங்க மணி சார்.

      நீக்கு
  6. ஆகா.....’கட்டைகள்’செமக் கட்டைகள்தான் !

    பதிலளிநீக்கு
  7. தலைப்பே மணக்கிறது!
    நன்று!

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  8. பதில்கள்
    1. எல்லாமே காட்டுக்கட்டைகள் தாங்க விச்சு.
      நாட்டுல கொண்டுவந்து வச்சா... எல்லாமே
      நாகரீகம் தெரிந்த நாட்டுக்கட்டையாகிடும்.

      தங்களின் வருகைக்கு மிக்க நன்றிங்க நண்பரே.

      நீக்கு
  9. சொல்லாட்சியோடு சந்தனம் மணக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கு மிக்க நன்றிங்க கீதமஞ்சரி அக்கா.

      நீக்கு
  10. அன்பின் அருணா செலவம் - உண்மையிலேயே செம கட்டைங்க - விளக்கம் சிறிதாக இருந்தாலும் படங்கள் அருமை- நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு