புதன், 30 மே, 2012

கலியுகக் கணபதி!! (கவிதை)


8 கருத்துகள்:

Seeni சொன்னது…

ada ippadiyumaa..!?

கீதமஞ்சரி சொன்னது…

கணபதி கணினிபதியாகிவிட, சுவடி கணினியானாலும் எலி எலியாகவே இருக்கும் அதிசயம். அழகான அகவலுக்குப் பாராட்டுகள் அருணாசெல்வம்.

Unknown சொன்னது…

ஹய்யா... கடவுள்கள்ல எனக்குப் பிடிச்சது கணபதியும் கண்ணனும்தான். கம்ப்யூட்டரை ஹாண்டில் பண்ற கணபதி கூட எவ்வளவு க்யூட்டா இருக்கார்! அதைவிட ரொம்பவே அழகாயிருக்கு கவிதை. சூப்பர்ப். என் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் ப்ரெண்ட் உங்களுக்கு!

அருணா செல்வம் சொன்னது…

“அட இப்படியுமா” - சீனி

தங்களின் வருகைக்கு நன்றிங்க நண்பரே.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
மிக்க நன்றிங்க கீதமஞ்சரி அக்கா.

அருணா செல்வம் சொன்னது…

பிரெண்ட்... எனக்குக் கூட பிள்ளையாரை ரொம்ப பிடிக்கும். ஏனோ தெரியலை... பிள்ளையார் எனக்கு ஒரு ஃபிரெண்ட் மாதிரிதான் மனசுல தோணுது.
தவிர உங்களுடைய வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் மனதிற்கு சந்தோஷத்தைக் கொடுக்குதுப்பா..
நன்றி நிரஞ்சனா.

Unknown சொன்னது…

//எலியுடன் இருக்கும் இருவரும் இணையா?
கலியுகக் கணினி..நீ! கணபதி தானோ!!...அருமையான கேள்வி... முதலில் இதற்க்கு கனபதிக்கு பதில் தெரியுமா?

அருணா செல்வம் சொன்னது…

நேற்று கனவில் வந்தார்... (நேரில் வரமுடியாது இல்லையா?)
நான் எழுதியதை மிகவும் ரசித்தாராம்.

தங்களின் வருகைக்கு மிக்க நன்றிங்க கௌரமி ராமாநுசம் சோலைமலை.