செவ்வாய், 1 மே, 2012
    உலகிலுள்ள எல்லா நாட்டுக்குட்டிகளுமே அழகுகள் தான்!! பார்த்தவுடனே கையில் துர்க்கிவைத்துக் கொஞ்ச வேண்டும் போல்தான் இருக்கிறது. நீங்களும் பார்த்து மகிழுங்கள்.
நாய்க் குட்டிகள்

பன்றிக் குட்டி

மான் குட்டி

சிங்கக் குட்டிசிறுத்தைக் குட்டிகள்

யானைக் குட்டி

முயல் குட்டி

குரங்குக் குட்டி

குதிரைக் குட்டி

மனித குரங்குக் குட்டிமுள்ளம் பன்றிக் குட்டிகள்எலிக் குட்டிகள்

புனைக் குட்டி

நீர் யானைக் குட்டி

ஒட்டகக் குட்டி

ஒட்டச்சிவிங்கிக் குட்டி

பச்சோந்திக் குட்டி

பாண்டா குட்டி

வரிகுதிரைக் குட்டி

பனி கரடிக் குட்டி


    பார்த்தீர்களா குட்டிகள் எல்லாம் எவ்வளவு அழகு என்று... எல்லாவற்றையும் இணையத்திலிருந்து துர்க்கிக் கொண்டு வந்துவிட்டேன்.

19 கருத்துகள்:

Ramani சொன்னது…

நான் குழந்தைகளை எதிர்பார்த்து வந்தேன்
இதுவும் சிறப்பாக இருந்தது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

மகேந்திரன் சொன்னது…

குட்டிகள் என்றாலே அழகுதான்..
அனுபவிக்க வைக்கும் படங்கள்..
பகிர்வுக்கு நன்றிகள் நண்பரே..

செய்தாலி சொன்னது…

குட்டிகள்
எல்லாம் அழகு

koodal bala சொன்னது…

அட குட்டியாக இருக்கும்போது பன்றிகூட அழகுதான்!

சசிகலா சொன்னது…

பூனைக்குட்டி எனக்கு மிகவும் அழகு . அருமைங்க

துளசி கோபால் சொன்னது…

எல்லாக் குட்டிகளுமே அழகோ அழகு!!!!!
அதிலும் அந்த சிங்கக்குட்டியும். சிறுத்தைக் குட்டிகளும் சூப்பரோ சூப்பர்!!!!!

ரசித்தேன்.

savitha சொன்னது…

hey really very awesome.. soooo cute to look at...thanks for sharing..

AROUNA SELVAME சொன்னது…

மிக்க நன்றிங்க ரமணி ஐயா!

AROUNA SELVAME சொன்னது…

மிக்க நன்றிங்க மகேந்திரன் ஐயா!

இந்தியாவில் வெயில் எப்படிங்க...?
நீங்கள் ஊருக்கு போனது தெரிந்ததும்
எனக்கும் ஆசை வந்து விட்டது.

AROUNA SELVAME சொன்னது…

மிக்க நன்றிங்க தோழரே!

AROUNA SELVAME சொன்னது…

உண்மைதாங்க நீங்க சொன்னது.

மிக்க நன்றிங்க கூடல் பாலா அவர்களே!

AROUNA SELVAME சொன்னது…

மிக்க நன்றி சசிகலா.

AROUNA SELVAME சொன்னது…

துளசி கோபால் அவர்களே...

தங்களின் முதல் வருகைக்கும்
அழகிய குட்டிகளை ரசித்ததற்கும் மிக்க
நன்றிங்க

AROUNA SELVAME சொன்னது…

சவிதா அவர்களே...
தங்களின் முதல் வருகைக்கும்
விரும்பிப் பார்த்து ரசித்தமைக்கும் மிக்க நன்றிங்க.

மகேந்திரன் சொன்னது…

வெயில் அதிகம்..
வாங்க
நாம எங்கிருந்தாலும் சொந்த ஊருக்கு
நிகர் ஏதும் உண்டா....

AROUNA SELVAME சொன்னது…

நன்றிங்க நண்பரே....
வேலையில் லீவு ஆகஸ்ட் மாதம் தான்.
நீங்கள் சந்தோசமாக இருந்துவிட்டு வந்து
உங்கள் அனுபவங்களை வலையில் பதியுங்கள். நாங்கள் மனக்கண்களாளேயே பார்த்து மகிழ்வோம்.

ஹேமா சொன்னது…

குழந்தைகளா இருந்திட்டா எப்பவுமே அழகா இருந்திருக்கலாமோன்னு இருக்கு அருணா !

AROUNA SELVAME சொன்னது…

ஷேமா...
அழகு என்பது பார்க்கிற கண்களில் இல்லைங்க.
பார்க்கிற மனத்தில் தான் இருக்கிறது.
உன் மனக்கண்களின் முன் நீங்கள் ஓர் அழகியாகத் தெரிகிறீர்களே...

வருகைத் தந்தமைக்கு மிக்க நன்றிங்க ஷேமா.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் அருணா செல்வம் - குட்டிகள் என்றவுடன் குட்டீஸ் எதிர் பார்த்தேன் - ம்ம்ம் - இணையத்தில் தேடித்தேடி இவ்வளவு அழகான குட்டிகளைத் தேர்ந்தெடுத்து ப்திவாக்கியமை நன்று. நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா