வியாழன், 9 ஜனவரி, 2020

3. பாரம் மலர்!.
வெண்பருத்திப் பஞ்சு வெடித்து வெளிவர
வண்ணமிட்டே ஆடை வடிவுபெறும்! – மண்ணில்
பருத்தி மலரினைப் பாரமெனச் சொன்னார்
பெருஞ்சுமைஇப் பூவின் பெயர்!
.
பாவலர் அருணா செல்வம்
10.01.2020

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இன்றைய மூன்று பதிவுகளும் அருமை...