ஞாயிறு, 8 நவம்பர், 2015

சர்க்கரை வியாதியா ? இங்கே வர வேண்டாம் !!
நட்புறவுகளுக்கு வணக்கம்.

     இந்த தீபாவளிக்கு இந்த இனிப்புகளை எல்லாம் சுட்டு கொடுத்து உங்களை எல்லாம் அசத்தி விட வேண்டும் என்று நினைத்தேன். அதன்படி நான் இனிப்புகளைச் ‘சுட்டு‘ விட்டேன். அனைவரும் வந்து கண்டு ‘சும்மா‘ எடுத்து உண்டு களியுங்கள்.

அன்புடன்
அருணா செல்வம்.

09.11.2015

10 கருத்துகள்:

Avargal Unmaigal சொன்னது…

படங்களை பார்த்தாலே தெரிகிறது. பலகாரங்களை நீங்கள் சுட்டவிதம்..

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நன்றி
தீபாவளி வாழ்த்துக்கள் சகோதரியாரே

Geetha சொன்னது…

ஆஹா இப்படியும் சுடலாம்னு தெரியலயே....ஆனாலும் ஆசையைத்தூண்டியுள்ளது..இனிப்புகள்..

Yaathoramani.blogspot.com சொன்னது…

பதிவாய்க் கொடுத்ததை
பார்வையால் உண்டு மகிழ்ந்தோம்
பகிர்ந்தமைக்கு நல்வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

எத்தனையோ பார்த்துட்டோம்... இதென்ன ஜூஜுஜூபி... 20 வருடமா ச.குறைபாடு...!

நான் தொடர்ந்து வருகிறேன்... நீங்க தான்...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அட! "சுட்ட" வை அனைத்தும் இனிமை....ம்ம்ம்ம் அதான் நீங்க சொல்லிட்டீங்களே டயபெட்டிக் மக்கள் இங்கு வரவேண்டாம்னு...ஆனாலும் வந்து படத்தைப் பார்த்தாவது ஜொள்ளிட்டுப் போகலாம்னுதான்...

மனமார்ந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..

KILLERGEE Devakottai சொன்னது…

ஸூப்ர் தீபாவளி ஸ்வீட் சகோ இருந்தாலும் ஏட்டுச்சுரைக்காய் வீட்டுக்கு உதவாது
தமிழ் மணம் 5

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சுட்ட பலகாரம் பலே பலே....

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.

Unknown சொன்னது…

வர வேண்டாம் என்றாலும் பார்க்காமல் இருக்க முடியலே ,நெருப்பு என்றால் சுடாதுதானே :)

Unknown சொன்னது…

தெரியாமல் வந்து விட்டேன்!