திங்கள், 9 நவம்பர், 2015

தீபாவளி வாழ்த்து !


 
பட்டுச் சட்டை புதுத்துணிகள்
   பகட்டாய் வாங்கி அணிந்துகொண்டு
லட்டும் முறுக்கும் அதிரசமும்
   தட்டு நிறைய வைத்துஉண்டு,
கட்டுக் கட்டாய் வெடிவெடித்துக்
   கணக்கே இன்றிப் பிறர்க்குதவ
கொட்டும் இன்பம் ! எனக்கூறி
   குளிர்ந்த தமிழால் வாழ்த்துகிறேன் !

நட்புறவுகள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

அன்புடன்
அருணா செல்வம்.

10.11.2015

12 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

இனிய தீபஒளித் திரு நாள் நல் வாழ்த்துக்கள் சகோதரியாரே

sury siva சொன்னது…

தீபாவளி வாழ்த்துக்கள்.

subbu thatha
www.vazhvuneri.blogspot.com

Yaathoramani.blogspot.com சொன்னது…

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்
அனைவருக்கும் இனிய தீபாவளித் திரு நாள்
நல்வாழ்த்துக்கள் அருணா

இராஜராஜேஸ்வரி சொன்னது…


நிறைவான இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்..

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அருமை! ஆனந்தம்! இனியதீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Yarlpavanan சொன்னது…

இத்தீபாவளி நன்நாள் - தங்களுக்கு
நன்மை தரும் பொன்நாளாக அமைய
வாழ்த்துகள்!

யாழ்பாவாணன்
http://www.ypvnpubs.com/

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

சகோதரி தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் மனம்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துகள்..

தனிமரம் சொன்னது…

கவிதை அருமை .இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் டீச்சர்[[[

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அருமை.

த்ங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

விசு சொன்னது…

//கணக்கே இன்றிப் பிறர்க்குதவ//

அருமையான வார்த்தைகள் ... தீபாவளி வாழ்த்துக்கள்