செவ்வாய், 24 ஏப்ரல், 2012

பச்சை பச்சையாய்ப் படங்கள்!!




இந்தப் படங்களைப் பார்த்துவிட்டு யாரும் என்னைத் திட்டாதீர்கள்.

பச்சை வண்ணம்

பச்சைக் கற்கள்

பச்சைக் கிளிகள்

பச்சைப் பாம்பு

பச்சை மிளகாய்

பச்சைப் பட்டாணி

பச்சைப் பயிரு

பச்சைக் காய்கள்

பச்சைக் கீரை வகைகள்

பச்சைப் பசேல் வயல்

பச்சைத் திராட்சை

பச்சை நிற ஆப்பில்


பச்சைக் கத்தரிக்காய்
  

பச்சைக் குத்துதல்

பச்சைப் பிள்ளை

பச்சைத் தண்ணீர்

பச்சரிசி
பச்சைக் கறி....
பச்சை பச்சையாய்த் திட்டுறது....
பச்சையாப் படங்கள்....
        பச்சை பச்சை பச்சைன்னு இன்னும் நிறைய இருக்கிறது. ஆனால் இதற்கெல்லாம் ஏன் இந்த பச்சை என்பதைச் சேர்த்துச் சொல்கிறார்களோ என்று தெரியவில்லை. உங்களில் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன். நன்றி.

22 கருத்துகள்:

  1. what a idea ji...

    nagu
    www.tngovernmentjobs.in

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்ச காலமா மண்டை காயுது.
      அதுதான் கொஞ்சம் பச்சையா போடலாமேன்னு
      யோசிச்சி போட்டேன்.

      நன்றி நாகு நண்பா.

      நீக்கு
  2. பச்சை பச்சையாய் படம் போட்டு பச்சையைப் பற்றி விளக்கம் வேறு கேட்டுள்ளீர்!பலே! சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாங்க புலவர் ஐயா....
      பச்சைத் தண்ணீன்னு சொல்லுறோம்.
      தண்ணீர் பச்சை நிறமாகவா இருக்கிறது...?
      புரியவில்லை. அதனால் தான் விளக்கம் கெட்டுள்ளேன்.

      தங்களின் வருகைக்கும் அழகிய பின்னோட்டத்திற்கும்
      மிக்க நன்றிங்கய்யா.

      நீக்கு
  3. பசுமை காட்சிகள் மிகவும் அழகு . கண்களுக்கு குளிர்ச்சியாக இருந்தது .

    பதிலளிநீக்கு
  4. ஏன் திட்டணும்! பச்சை வயலும் பச்சைக் கத்தரிக்காயும் என்னால் மறக்க முடியாது! அதுவும் எங்க அம்மா செய்யும் பச்சைக் கத்தரிக்காயில் கத்தரிக்கா சாதம் எப்படி மறக்க முடியும்!

    எல்லா பச்சை படங்களையும் போட்டீர்கள், ஒரு படத்தை போட்டால் தான் பச்சைக்கே அர்த்தம் உண்டு!

    உங்களிடம் பச்சையம்மா படம் இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றிங்க நம்பள்கி!

      உங்களிடம் பச்சையம்மா படம் இல்லையா? -- ன்னு கேள்வி வேற கேட்டுபுட்டீங்க. உங்களுக்கு மட்டும் சொல்லுறேன். காதைக் கொடுங்கள். அதாவது இவ்வளவு பச்சை பச்சையாய்ப் போட்டேனே எனக்குப் பச்சையம்மா படத்தைப் போடத் தெரியாதா...? அதுவந்துப்பா... அது நம்ம ஆளு!!! அத்தம்பா போடலை.

      நீக்கு
  5. நைனா! தமிழே தகராறு. இது இன்னாபா புது பாஷை? ஆங்கிலம் கிடையாதா உங்க ஊரிலே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நைனா.... எனக்கு பிரன்சு தெரிந்த அளவுக்கு ஆங்கிலம் தெரியாதுப்பா. இருந்தாலும் உங்களை மாதிரி நண்பர்களுக்காக
      ஆங்கிலத்தை அரங்கேற்ற முயற்சிக்கிறேன்.
      நன்றி நண்பா.

      நீக்கு
  6. பச்சையாகவே பார்த்தால்
    கண்ணுக்கு குளிர்ச்க்சியாகத்தான் இருக்கிறது
    மனம் கவர்ந்த வித்தியாசமான சிந்தனை
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றிங்க ரமணி ஐயா.

      நீக்கு
  7. நீங்க ரொம்ப மோசம் இவ்வளவோ பச்சை பச்சயாவா படத்தை போடுவாங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “நீங்க ரொம்ப மோசம் இவ்வளவோ பச்சை பச்சயாவா படத்தை போடுவாங்க“-- அன்பை தேடி...அன்பு

      ஏன் நீங்கள் மட்டும்... பெயரிலேயே அன்பை வைத்துக் கொண்டு அன்பைத் தேடுறீங்களே.. இது சரியா?
      நல்லது
      தங்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றிங்க அன்பு.

      நீக்கு
  8. பச்சைப் பொய் சொல்லாமல்
    பச்சைகள் எழுதப்பட்டுள்ளது.
    வாழ்த்துகள்.
    சிறுவர் பாடல்கள் எனும் தலைப்பில்
    குழச்தைகளுக்காக எப்போதோ எழுதிய பச்சைப்
    பாடல் நினைவு வந்தது.(எனது முதற் கவிதைப் புத்தகத்தில்- வேதாவின் கவிதையில்.)
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “பச்சைப் பொய் சொல்லாமல்
      பச்சைகள் எழுதப்பட்டுள்ளது.
      வாழ்த்துகள்.“
      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிங்க.

      நீக்கு
  9. இதப்பார்றா... உங்களுக்கா Humour Sense கிடையாது? நிரூவை இப்படி வழிய வெச்சிட்டிங்களே... பச்சைக்கிளி பச்சையம்மா உங்க ஆளா? சரி.. சரி... நானும் ரொம்பநாளா யோசிச்சிருக்கேன் (ரூம் போட்டு) பச்சைப் பொய், நீலப் படம், மஞ்சள் நிலா இப்படில்லாம் ஏன் கலர்களைக் கோக்கறாங்கன்னுட்டு... உங்களோட பெரிய மூளைக்கே எட்டலைன்னா என்னோட சிறு மூளைக்கு மட்டு்ம் புரியவா போகுது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடைசி வரைக்கும் யாருமே பதில் சொல்லவில்லை நிரஞ்சனா....

      ம்ம்ம்... காத்திருப்போம்!!!

      உங்களோட முதல் வருகைக்கு என்னோட மனமார்ந்த நன்றிங்க நிரஞ்சனா.

      நீக்கு
  10. ரசிக்க வைக்கும் பச்சைகள்!
    பச்சரிசிய மறந்துட்டீங்களே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பச்சரிசி படம் கிடைக்கவில்லைங்க.

      தங்களின் வருகைக்கு மிக்க
      நன்றிங்க நம்பிக்கை பாண்டியன் அவர்களே.

      நீக்கு
  11. பச்சை எப்போதும் கண்ணுக்குக் குளிர்ச்சிதானே.ஏன் திட்டவேணும்.பாம்புதான்.....!

    பதிலளிநீக்கு
  12. அன்பின் அருணா செலவ்ம் - பச்சை பச்சையா எதிர் பாத்தவங்களுக்கு பல பச்சை பச்சையான படங்கள் போட்டு பதிவு எழுதியது நன்று - வி.வி.சி - வாழ்க வளமுடன் - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு