கதம்ப வலை
முக்கனியில் ஒன்றாகி முந்திவரும் மாங்கனி!எக்கனிக்கு ஈடாம் இதன்சுவை? - பக்குவமாய்மாம்பருப்பை உண்ண வயிற்றோட்டம் சீராகும்!மாம்பூ கொழுந்தும் மருந்து!.பாவலர் அருணா செல்வம்18.05.2022
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக