திங்கள், 9 நவம்பர், 2015

தீபாவளி வாழ்த்து !


 
பட்டுச் சட்டை புதுத்துணிகள்
   பகட்டாய் வாங்கி அணிந்துகொண்டு
லட்டும் முறுக்கும் அதிரசமும்
   தட்டு நிறைய வைத்துஉண்டு,
கட்டுக் கட்டாய் வெடிவெடித்துக்
   கணக்கே இன்றிப் பிறர்க்குதவ
கொட்டும் இன்பம் ! எனக்கூறி
   குளிர்ந்த தமிழால் வாழ்த்துகிறேன் !

நட்புறவுகள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

அன்புடன்
அருணா செல்வம்.

10.11.2015

11 கருத்துகள்:

  1. இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  2. இனிய தீபஒளித் திரு நாள் நல் வாழ்த்துக்கள் சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  3. தீபாவளி வாழ்த்துக்கள்.

    subbu thatha
    www.vazhvuneri.blogspot.com

    பதிலளிநீக்கு
  4. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்
    அனைவருக்கும் இனிய தீபாவளித் திரு நாள்
    நல்வாழ்த்துக்கள் அருணா

    பதிலளிநீக்கு

  5. நிறைவான இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  6. அருமை! ஆனந்தம்! இனியதீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. சகோதரி தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் மனம்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  9. கவிதை அருமை .இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் டீச்சர்[[[

    பதிலளிநீக்கு
  10. அருமை.

    த்ங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. //கணக்கே இன்றிப் பிறர்க்குதவ//

    அருமையான வார்த்தைகள் ... தீபாவளி வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு