புதன், 14 அக்டோபர், 2015

சும்மா ஒரு டெஸ்ட் !


நட்புறவுகளுக்கு வணக்கம்
    உடல்நிலை சரியில்லாததால் வலை பக்கம் சில காலமாக வரமுடியவில்லை. இப்போழுது உடல்நிலை சற்று தேறி வருவதால் திரும்பவும் உங்களைக் காண வந்துள்ளேன்.
      பல காலமாக பதிவு எதுவும் ஏற்றாததாலும் புதிய கணிப்பொறி மாற்றியுள்ளதாலும் சற்று குழப்பமாக இருக்கிறது. புதியவைகள் எப்போதுமே குழப்பத்தைத் தருவது தானே…. புரிந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும்.
    புரிய முயற்சித்து இந்த பதிவை வெளியிடுகிறேன். தவறுகள் இருப்பின் நீங்கள் சுட்டிக்காட்ட திருத்திக்கொள்கிறேன்.

அன்புடன்

அருணா செல்வம்.
15.10.2015

25 கருத்துகள்:

Nagendra Bharathi சொன்னது…

அருமை

Avargal Unmaigal சொன்னது…

ஹலோ வணக்கமுங்க உங்களை வரவேற்கிறேனுங்க

Avargal Unmaigal சொன்னது…

நீங்கள் எழுதிய வரிகளுக்கான ஹைலைட்டை எடுத்துவிடுங்கள்

இளமதி சொன்னது…

வாருங்கள் தோழி!

வலையுலகில் மீள்வரவு கண்டு உள்ளம் மகிழ்கின்றேன்!
அடடா.. உடல் நலம் குன்றியிருந்தீர்களா?..அதுதான் நான் அங்கு வந்தும் உங்களைக் காணமுடியவில்லையோ... வருத்தமுற்றேன்..:(

இப்பொழுது நலமாகிய செய்தி மனதிற்கு மகிழ்ச்சி!
வாழ்த்துக்கள்!

”தளிர் சுரேஷ்” சொன்னது…

ரொம்ப நாளாக் காணோமேன்னு பார்த்தேன்! விரைவில் பூரண நலம் பெற்று புதுப்பொலிவுடன் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்!

'பரிவை' சே.குமார் சொன்னது…

உடல் நலம் பார்த்துக் கொள்ளுங்கள் அக்கா...
முடிந்த போது எழுதுங்கள்...
எல்லாருடனும் தொடர்ப்ல் இருங்கள்...

Yaathoramani.blogspot.com சொன்னது…

தாங்கள் பூரண நலம் பெற
இறைவனைப் பிரார்த்திக் கொள்கிறோம்

என்னைப் போல் உங்கள்
எழுத்தின் இரசிகர்கள் நிறையப்பேர்
உங்கள் அடுத்த பதிவுக்காகக் காத்திருக்கிறோம்

நீச்சல் தெரிந்தவர்களுக்கு
புதிய குளம் பிரச்சனையா என்ன ?

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

கிட்டத் தட்ட ஆறு மாதங்களாகி விட்டதே. மீண்டும் முழு வீச்சில் தொடருங்கள்

கார்த்திக் சரவணன் சொன்னது…

வாங்க வாங்க....

G.M Balasubramaniam சொன்னது…

உங்கள் பதிவை நீங்களே பார்க்கும் போது செய்ய வேண்டிய மாற்றங்கள் தெரியும் மீள் வருகைக்கு வாழ்த்துக்கள்

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

வாங்க வாங்க அருணா! நல்வரவாகுக!!!!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

உங்கள் உடல்நலன் முழுவதும் சீரடையை பிரார்த்தனைகள்!

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

வணக்கம் தமிழரே.

நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

முயற்சிக்கிறேன்.
மிடியல....

அருணா செல்வம் சொன்னது…

வணக்கம் தோழி.

மற்றொரு சந்தர்ப்பத்தில் நிச்சயம் சந்திக்கலாம். நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

வணக்கம் சுரேஷ்

தொடரலாம். நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

வணக்கம் குமார்.

நீங்கள் சொன்னது போலவே இனி செய்கிறேன்.
நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

வணக்கம் இரமணி ஐயா.

உங்களின் வார்த்தைகள் புத்துணர்வைக் கொடுக்கிறது.
மிக்க நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

வணக்கம் மூங்கில் காற்று.

உண்மை தான். வயிற்றில் அறுவை சிகிட்சை செய்தால் முதுகு வலி வந்து உட்கார விடாமல் தடுக்கும் என்பது எனக்குத் தெரியாமல் போய்விட்டது.
முடிந்தவரையில் தொடருகிறேன்.

நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

வந்து விட்டேன்.

நன்றி ஸ்பை

அருணா செல்வம் சொன்னது…

வணக்கம் ஐயா.

இது புதிய கணிப்பொறி. கொஞ்சம் குழப்பியது. இப்போது பரவாயில்லை. போகப் போகப் பழகிக்கொள்கிறேன்.

நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

வணக்கம் துளசிதரன் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

மிக்க நன்றி ஐயா.

நம்பள்கி சொன்னது…

வாங்க அருணா!
நலமா என்று நான் கேட்பதை விட, நலமாக இருக்கிறேன் என்று நீங்கள் சொல்வதையே கேட்க விரும்புகிறேன்!