செவ்வாய், 27 நவம்பர், 2012

விழிகள்!! (துளிபாக்கள்)

இருட்டு!!

மின்சாரம் வந்தும்
அவளைக் காணாத
மனத்துள் இருட்டு!
 

விழிகள்!!

கம்பியில்லாத் தொடர்பு
காதல் பேசும்
அவள் விழிகள்!!

எப்படி?

கண்ணுள் கரங்களா?
எப்படி எடுத்தாள்
என் இதயத்தை?


அருணா செல்வம்.

16 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி ஐயா.

   நீக்கு
 2. கண்ணுள் கரங்களா?
  எப்படி எடுத்தாள்
  என் இதயத்தை,,
  அருமை நன்றாக உள்ளது, அப்துல் தயுப்,La courneuve,,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி நட்பே.

   நீக்கு
 3. பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க ந்னறி தனபாலன் ஐயா.

   நீக்கு
 4. கண்ணுக்குள் கரங்கள் கலக்கல்

  பதிலளிநீக்கு
 5. எப்படி இருட்டு விழிகள்....அருமை !

  பதிலளிநீக்கு