புதன், 22 அக்டோபர், 2014

தீபாவளி வாழ்த்துக்கள்!!பொன்னை ஒக்கும் மத்தாப்பு
    புதிதாய் அணிந்த சிற்றாடை
அன்னை செய்த பலகாரம்
    அன்பைக் காட்டும் பரிமாற்றம்
முன்னை கால நினைவலைகள்
    முந்தி வந்து இனித்தாலும்
இன்றும் அதுபோல் மகிழ்வுடனே
    இனிதாய் வாழ வாழ்த்துகிறேன்!!

நட்புறவுகள் அனைவருக்கும் 
இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.

அன்புடன்
அருணா செல்வம்.

22.10.2014

15 கருத்துகள்:

ஸ்ரீராம். சொன்னது…

அருமை.

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

Yarlpavanan சொன்னது…

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
http://yppubs.blogspot.com/2014/10/blog-post_21.html

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தீபாவளி வாழ்த்துக்கள் சகோதரியாரே
தம3

இளமதி சொன்னது…

வணக்கம் தோழி!

அருமையான விருத்தமுடன் இனிய வாழ்த்துக் கண்டு மகிழ்ச்சி!
மிக்க நன்றி!

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

சகோதரி அவர்களுக்கும் மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

கோமதி அரசு சொன்னது…

அழகான அருமையான கவிதை.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

UmayalGayathri சொன்னது…

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் சகோதரி.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அருமை.

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

saamaaniyan சொன்னது…

சற்று தாமதம்..

தீபாவளி நல்வாழ்த்துக்கள் ! இந்த நன்னாளில் மனிதநேய ஒளி வையகமெங்கும் பரவட்டும்.

நன்றி
சாமானியன்

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

தாமதமக வந்து சொல்லும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! சகோதரி! அருமையான கவிதை வாழ்த்து!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அக்கா

தங்களது பதிவைப் பற்றி வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்.
நேரம் இருக்கும் போது வந்து பாருங்கள்.

வலைச்சர இணைப்பு
http://blogintamil.blogspot.ae/2014/10/blog-post_24.html

நன்றி

அருணா செல்வம் சொன்னது…

மிக்க நன்றி ஸ்ரீராம் ஐயா.

உடல் நிலை இன்னும் சரியாகததால் வலை பக்கம் அதிகமாக வர முடியவில்லை.
(இனி மேல் நான் தீபாவளி வாழ்த்து சொன்னால் அது அடுத்த வருட தீபாவளிக்காக சொன்னதாக ஆகும்......

அருணா செல்வம் சொன்னது…

நன்றி காசிராஜலிங்கம் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

நன்றி ஜெயக்குமார் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

மிக்க நன்றி தோழி.