புதன், 1 ஜனவரி, 2025

புத்தாண்டு வாழ்த்து 2025

 



தித்திக்கும் இன்பம் பொங்கும்
   தேனான வாழ்க்கை மின்னும்
புத்திக்குள் நன்றே எண்ணும்
   புகழோடு நலமுஞ் சேரும்
எத்திக்கும் நம்பேர் பாடும்
   ஏற்றமெல்லாம் என்றும் காணும்
அத்தனையும் பெற்று வாழ
   அனைவரையும் வாழ்த்து கின்றேன் !
.
மரபுமாமணி
அருணா செல்வம்
01.01.2025

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக