ஞாயிறு, 11 ஏப்ரல், 2021

மீன் சித்திர கவிதை!பாடிடப் பாடுவாள் பன்னிசை யோடே!
.
டே இன்வாயோ ! எழுத்தே இசையமுதோ!
பீடே பின்னிய பெருமொழியோ நற்றேன்!
இன்பம் பெருகிடு மின்ண் தமிழால்
துன்பம் துள்ளியே தோய்ந்துட னோடும்!
வான்தரும் வளம்போல் கூடும் நலமெலாம்!
தேன்போல் பாமகள் தின்றிடு மினிப்பை
ஓடியோடித் தே,வுயிர்த் துடிக்கும் பாவைநீ
பாடிடப் பாடுவாள் பன்னிசை யோடே!
.
பாவலர் அருணா செல்வம்
10.04.2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக