வியாழன், 15 ஏப்ரல், 2021

திருவாழிச் சித்திரகவி!

 


பணிவோடு பாடினேன் பாட்டு!
.
வேங்கடவா என்றுன்னை வேண்டிவந்தால் வேதையெல்லாம்
வாங்க அனுதினமும் வந்திடுவாய்! - தூங்கும்
பணிகளை ஓங்கி உயிர்ப்பாக் குமுனைப்
பணிவோடு பாடினேன் பாட்டு!
.
பாவலர் அருணா செல்வம்
16.04.2021
.
பாடல் 70  எழுத்து 67

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக