கதம்ப வலை
athu sari!unmai!
நன்றி நண்பரே.
கேள்வியும் பதிலும் சரியாகவே உள்ளது. நேர நெருக்கடியால் இங்கு வரப் பிந்தி விட்டது.நல்வாழ்த்து.வேதா. இலங்காதிலகம்.
கோவைக்கவி... நீங்கள் நேரம் கிடைக்கும் பொழுது சும்மா வந்து பார்த்துக் கருத்திடுங்கள்.நன்றி கோவைக்கவி.
வழக்கம் போல் அருமை!வார்த்தைகளும் இனிமை
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்மிக்க நன்றி புலவர் ஐயா.
கடையில் கிடைப்பதா காதலும் கவிதையும்? கண்டதும் விலைகேட்க!விடையில் மனத்தினைத் தேடிட முடியுமா? விரும்பிடும் எண்ணங்கள்!//நிதர்சன வரிகள் .. வாழ்த்துக்கள் மேடம் ..
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்மிக்க நன்றி அரசன் சார்.
தடையை விதித்ததும் தடுத்திட முடியுமா? கற்பனை இன்பங்கள்!i like it
நன்றி கவிஞரே.
KEEP IT UP
ஓ.கே ... சார்.
விலைக்குப் போகும் மனங்களும் இருக்கத்தான் செய்கிறது.பணம்,புகழுக்காக காதல் மாறுகிறதே !
என் இனிய தோழி ஹேமா...மாறுகிறது தான்! அதைத்தான் மாற்ற முடியுமா என்று கேட்டுள்ளேன்.நன்றி ஹேமா.
கஸ்டம்.....உணரும் சக்தியும் விலையாகிப்போனவர்கள் அவர்கள் !
நீங்கள் சொல்வது உண்மை தான் ஹேமா.நன்றி.
நல்லாத்தான் யோசிக்கீறீங்க - ம்
மனசாட்சிக்கு தெரியாததா...?நன்றி மனசாட்சி.
முடியாது
முடியாததை ஒரே வார்த்தையில் ஒத்துக்கொண்டதற்குமிக்க நன்றி முரளிதரன் ஐயா.
காதலும் கவிதையும் கடையில் கிடைத்திருந்தால் இன்று என் வீடு முழுக்க அவைகளால் நிறப்பியிருப்பேனே...சேர்த்திருக்கும் புகைப்படம் கூட ரொம்ப அழகும் வித்தியாசமும்
காதலை(லி)க் கூட வீடு நிறைய நிரப்புவீர்களா சிட்டுக்குருவி...!படம் இணையத்தில் எடுத்தது. (சுட்டது)நன்றி சிட்டுக்குருவி.
காதல் பத்தி நோ கமெண்ட்ஸ்...பட்....தலைகீழா நின்னு தண்ணிகுடிச்சாலும் கவிதை எழுதும் திறன் மட்டும் எல்லோருக்கும் வந்துவிடாது என்பது நிதர்சனமான உண்மை! !!
அருமையான பினோட்டத்திற்குமிக்க நன்றி வசு.
மழையே இல்லை வெள்ளம் இல்லை மனமே இல்லை எண்ணம் எங்கே ?தலைசிறந்த கவிதரும் மனம் கண்டோம் விலை இல்லா மாணிக்க கவிதை கேட்டோம் தத்தி தத்தி தத்துவங்கள் கேள்வியாலே பித்துபிடித்த பேதை ஆனோம் கவிதந்த கண்ணியவா புவியில் தொடரட்டும் கவிசேவைஅன்புடன் கருப்பசாமி
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா.
athu sari!
பதிலளிநீக்குunmai!
நன்றி நண்பரே.
நீக்குகேள்வியும் பதிலும் சரியாகவே உள்ளது.
பதிலளிநீக்குநேர நெருக்கடியால் இங்கு வரப் பிந்தி விட்டது.
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
கோவைக்கவி... நீங்கள் நேரம் கிடைக்கும் பொழுது சும்மா வந்து பார்த்துக் கருத்திடுங்கள்.
நீக்குநன்றி கோவைக்கவி.
வழக்கம் போல் அருமை!வார்த்தைகளும் இனிமை
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி புலவர் ஐயா.
கடையில் கிடைப்பதா காதலும் கவிதையும்?
பதிலளிநீக்குகண்டதும் விலைகேட்க!
விடையில் மனத்தினைத் தேடிட முடியுமா?
விரும்பிடும் எண்ணங்கள்!//
நிதர்சன வரிகள் .. வாழ்த்துக்கள் மேடம் ..
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி அரசன் சார்.
தடையை விதித்ததும் தடுத்திட முடியுமா?
பதிலளிநீக்குகற்பனை இன்பங்கள்!
i like it
நன்றி கவிஞரே.
நீக்குKEEP IT UP
பதிலளிநீக்குஓ.கே ... சார்.
நீக்குவிலைக்குப் போகும் மனங்களும் இருக்கத்தான் செய்கிறது.பணம்,புகழுக்காக காதல் மாறுகிறதே !
பதிலளிநீக்குஎன் இனிய தோழி ஹேமா...
நீக்குமாறுகிறது தான்! அதைத்தான் மாற்ற முடியுமா என்று கேட்டுள்ளேன்.
நன்றி ஹேமா.
கஸ்டம்.....உணரும் சக்தியும் விலையாகிப்போனவர்கள் அவர்கள் !
நீக்குநீங்கள் சொல்வது உண்மை தான் ஹேமா.
நீக்குநன்றி.
நல்லாத்தான் யோசிக்கீறீங்க - ம்
பதிலளிநீக்குமனசாட்சிக்கு தெரியாததா...?
நீக்குநன்றி மனசாட்சி.
முடியாது
பதிலளிநீக்குமுடியாததை ஒரே வார்த்தையில் ஒத்துக்கொண்டதற்கு
நீக்குமிக்க நன்றி முரளிதரன் ஐயா.
காதலும் கவிதையும் கடையில் கிடைத்திருந்தால் இன்று என் வீடு முழுக்க அவைகளால் நிறப்பியிருப்பேனே...
பதிலளிநீக்குசேர்த்திருக்கும் புகைப்படம் கூட ரொம்ப அழகும் வித்தியாசமும்
காதலை(லி)க் கூட வீடு நிறைய நிரப்புவீர்களா சிட்டுக்குருவி...!
நீக்குபடம் இணையத்தில் எடுத்தது. (சுட்டது)
நன்றி சிட்டுக்குருவி.
காதல் பத்தி நோ கமெண்ட்ஸ்...பட்....தலைகீழா நின்னு தண்ணிகுடிச்சாலும் கவிதை எழுதும் திறன் மட்டும் எல்லோருக்கும் வந்துவிடாது என்பது நிதர்சனமான உண்மை! !!
பதிலளிநீக்குஅருமையான பினோட்டத்திற்கு
நீக்குமிக்க நன்றி வசு.
மழையே இல்லை வெள்ளம் இல்லை
பதிலளிநீக்குமனமே இல்லை எண்ணம் எங்கே ?
தலைசிறந்த கவிதரும் மனம் கண்டோம்
விலை இல்லா மாணிக்க கவிதை கேட்டோம்
தத்தி தத்தி தத்துவங்கள் கேள்வியாலே
பித்துபிடித்த பேதை ஆனோம்
கவிதந்த கண்ணியவா
புவியில் தொடரட்டும் கவிசேவை
அன்புடன் கருப்பசாமி
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா.