கதம்ப வலை
பாரதியைப் பற்றிய நல்ல கவிதை
நன்றி கும்மாச்சி அண்ணா.
நினைவு கூர்ந்து பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்... நன்றி...
வாழ்த்திற்கு மிக்க நன்றி தனபாலன் ஐயா.
மகாகவியின் நினைவு தின சிறப்புக் கவிதை அருமைதொடர வாழ்த்துக்கள்
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்மிக்க நன்றி ரமணி ஐயா.
பாரதி பாட்டு நன்று.பாலகுமாரனின் இரும்பு குதிரைகள்-நிறைவுக் கவிதைமகாகவி பாரதி –நிலையாய் நிற்பவன்
உங்களின் பதிவுகளைப் படித்துவிட்டேன். என் பாடலைப் பாராட்டியமைக்கும் மிக்க நன்றி முரளிதரன் ஐயா.
பாரதிக்கான பாமாலை அழகு! :)
நன்றி வரலாற்று சுவடுகள்.
அருமையான மகாகவியின் நினைவு கவிதை. பகிர்ந்தமைக்கு நன்றி. தொடருங்கள்.
தங்களின் வருகைக்கு மிக்க நன்றி தோழி.
பாரதி நினைவு நாளினில் பாடிய தமிழ்ப் பாட்டுவீரினை அளிக்கும் விருந்தாய்விளங்கிடும் தமிழ்ப் பாட்டுபாரீசு வாழும் அருணா நீயேவாரீசு பாரதிக்கு வாழ்க நீ வளர்க உன் கவிதை
வணக்கம் பாலசுப்ரமணியன் முனிசாமி ஐயா.தங்களின் முதல் வருகைக்கும்அழகிய வாழ்த்திற்கு மிக்க நன்றி ஐயா.
azhaku!
நன்றி நண்பரே.
வாழ்க பாரதி புகழ்.வளர்க நின் தமிழ்
கவிஞர் அவர்களுக்கு மிக்க நன்றி.
\\ஓடும் வெள்ளமாய் உயர்தமிழ் பாய்ந்திட உலகெலாம் தமிழ்சாற்று.\\சாற்றுவோம், போற்றுவோம் தன்னிகரில்லாத் தண்டமிழை. அழகுத் தமிழ்போற்றும் கவிதைக்குப் பாராட்டுகள் அருணா செல்வம்.
தங்களின் வருகையும் அழகிய பாராட்டும்என்னை மேலும் உற்சாகப் படுத்துகிறது.நன்றி கீதமஞ்சரி அக்கா.
பாரதியை நினைவு கூர்ந்தால் மட்டும் போதுமா..அவன் உணர்வுகளோடு ஒன்ற வேண்டாமா. இனி ஒரு விதி செய்வோம். அவன் சொல்படி நடப்போம். !
நிச்சயமாக ஐயா.... (திரும்பவும் நமக்கு உண்மையான சுதந்திரம் வேண்டுமென்று கேட்போம்....)நன்றி ஐயா.
பாரதியைப் பற்றிய நல்ல கவிதை
பதிலளிநீக்குநன்றி கும்மாச்சி அண்ணா.
நீக்குநினைவு கூர்ந்து பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்... நன்றி...
பதிலளிநீக்குவாழ்த்திற்கு மிக்க நன்றி தனபாலன் ஐயா.
நீக்குமகாகவியின் நினைவு தின
பதிலளிநீக்குசிறப்புக் கவிதை அருமை
தொடர வாழ்த்துக்கள்
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி ரமணி ஐயா.
பாரதி பாட்டு நன்று.
பதிலளிநீக்குபாலகுமாரனின் இரும்பு குதிரைகள்-நிறைவுக் கவிதை
மகாகவி பாரதி –நிலையாய் நிற்பவன்
உங்களின் பதிவுகளைப் படித்துவிட்டேன்.
நீக்குஎன் பாடலைப் பாராட்டியமைக்கும்
மிக்க நன்றி முரளிதரன் ஐயா.
பாரதிக்கான பாமாலை அழகு! :)
பதிலளிநீக்குநன்றி வரலாற்று சுவடுகள்.
நீக்குஅருமையான மகாகவியின் நினைவு கவிதை. பகிர்ந்தமைக்கு நன்றி. தொடருங்கள்.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கு மிக்க நன்றி தோழி.
நீக்குபாரதி நினைவு நாளினில்
பதிலளிநீக்குபாடிய தமிழ்ப் பாட்டு
வீரினை அளிக்கும் விருந்தாய்
விளங்கிடும் தமிழ்ப் பாட்டு
பாரீசு வாழும் அருணா நீயே
வாரீசு பாரதிக்கு
வாழ்க நீ வளர்க உன் கவிதை
வணக்கம் பாலசுப்ரமணியன் முனிசாமி ஐயா.
நீக்குதங்களின் முதல் வருகைக்கும்
அழகிய வாழ்த்திற்கு மிக்க நன்றி ஐயா.
azhaku!
பதிலளிநீக்குநன்றி நண்பரே.
நீக்குவாழ்க பாரதி புகழ்.
பதிலளிநீக்குவளர்க நின் தமிழ்
கவிஞர் அவர்களுக்கு மிக்க நன்றி.
நீக்கு\\ஓடும் வெள்ளமாய் உயர்தமிழ் பாய்ந்திட உலகெலாம் தமிழ்சாற்று.\\
பதிலளிநீக்குசாற்றுவோம், போற்றுவோம் தன்னிகரில்லாத் தண்டமிழை. அழகுத் தமிழ்போற்றும் கவிதைக்குப் பாராட்டுகள் அருணா செல்வம்.
தங்களின் வருகையும் அழகிய பாராட்டும்
நீக்குஎன்னை மேலும் உற்சாகப் படுத்துகிறது.
நன்றி கீதமஞ்சரி அக்கா.
பதிலளிநீக்குபாரதியை நினைவு கூர்ந்தால் மட்டும் போதுமா..அவன் உணர்வுகளோடு ஒன்ற வேண்டாமா. இனி ஒரு விதி செய்வோம். அவன் சொல்படி நடப்போம். !
நிச்சயமாக ஐயா....
நீக்கு(திரும்பவும் நமக்கு உண்மையான சுதந்திரம் வேண்டுமென்று கேட்போம்....)
நன்றி ஐயா.