வாய்நாற்றம் போக்கும் வடவனம்! கண்புரை
நோய்,சளி தொல்லை நொடிந்தோடும்! - மாய்ந்த
கருவை வெளியேற்றும்! காய்,தண்டு, பூவும்
தரும்பயன் என்றும் தழைப்பு!
.
பாவலர் அருணா செல்வம்
09.06.2022
(துழாய் என்பது செந்துளசி
வடவனம் என்பது கருந்துளசி.
சிலர் ஆலமரம் என்றும். ஒருசிலர் திருநீற்றுப் பச்சிலை
என்றும்
சொல்கிறார்கள்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக