கதம்ப வலை
.தென்னை மரம்முழுதும் சீராய் பயன்தரும்!தென்னம்பூ பாளை தேடியதைத் - தின்னக்குடலிறக்கம் பேதி குணமாகும்! சூட்டின்உடலெரிச்சல் போக்கும் உணவு!.பாவலர் அருணா செல்வம்14.06.2022 (கைதை என்பது தாழம்பூதாழை என்பது தென்னந்தாழை)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக