கதம்ப வலை
குட்டைமரப் பிண்டியில் கொத்தாய் மலர்மலரும்!கட்டுக் குழலிலும் காதிலும் - கட்டிவைப்பார்!அன்றைய மக்கள் அசோகமரம் என்றார்கள்!இன்றும் அதுவே இருப்பு!.பாவலர் அருணா செல்வம்09.06.2022
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக