நட்டநடு இரவினிலே
நற்பாடல் நானெழுதக்
கொட்டகொட்ட விழித்திருந்தேன்
கோணச்சொல் வரவில்லை!
பட்டமர வாழ்வதையும்
பளிங்குபோல் காட்டவரும்!
பட்டுவிரி வாழ்வதையும்
பளபளக்க எழுதவரும்!
எட்டிஎட்டி யோசித்தேன்
எட்டாமல் போனதனால்
எட்டாமல் ஏமார்ந்த
இளநரியின் நிலையானேன்!
கட்டான கவியெழுதக்
கவித்தமிழே எங்குநின்றாய்?
சட்டென்று வந்துவிடேன்
சந்தமுடன் எழுதிவிட!
மொட்டொன்று பூப்பதுபோல்
முகமலர்ந்து சிரிப்பாயே!
மெட்டோடு கவியெழுத
மெதுவாகச் சிரித்துவிடேன்!
பட்டென்று கண்ணிரண்டும்
படபடக்க பார்ப்பாயே!
பாட்டொன்று நானெழுதப்
பார்க்காமல் பார்த்துவிடேன்!
அருணா செல்வம்
20.02.2015
ரசித்தேன்.
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குதம +1
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.
மொட்டொன்று பூப்பதுபோல், மெட்டோடு வந்த வரிகளை ரொம்பவே ரசித்தேன் சகோதரி...
பதிலளிநீக்குகவிதை நன்றே எழுதும் நேரம்
பதிலளிநீக்குகனிந்தே சீக்கிரம்மலரட்டும்
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி கவியாழி ஐயா.
அருமையான கவிதை. ரசித்தேன் மெட்டோடு கவியெழுத கனித்தமிழையே துணைக்கழைத்ததை. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி பாலசுப்பரமணியன் ஐயா.
அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஆஹா..
பதிலளிநீக்குஅட ரொம்ப நாள் கழித்து வந்திருக்கிறீர்கள்....!!!!
நீக்குநன்றி சீனி சகோ.
SUPER
பதிலளிநீக்குFROM CELL
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி கில்லர்ஜி.
கவிதை அருமை
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி “உண்மைகள்“
Sorry sister, i am not able to view your page through my pc hence i am using my mobile for updating comment by english
பதிலளிநீக்குBy
Killergee
அதனால் என்ன ஐயா....? நீங்கள் வந்து படிப்பதே எனக்கு மிக்க சந்தோஷம்.
நீக்குமீண்டும் நன்றி கில்லர் ஜி.
ரசிக்க வைத்த கவிதை அக்கா...
பதிலளிநீக்குரசித்தேன்.....
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி நாகராஜ் ஜி.
அருமையான க்விதை மிகவும் ரசித்தோம்...
பதிலளிநீக்கு