நீங்கள் சொன்னது போல் எழுதி இருக்கலாம் தான். ஆனால் நேரம் தான் போதவில்லை. தவிர சின்ன கவிதைகளை நிறையபேர் விரும்பி இரசிக்கிறார்கள். இருப்பினும் உங்களின் விருப்பதிற்கேற்ப இரண்டு மூன்று கவிதைகளாக எழுத முயற்சிக்கிறேன்.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி இரமணி ஐயா.
அடடடடடா..... உங்கள் வலையுக வாழ்க்கையில் என் பாடலுக்காக முதல் ஓட்டு போட்டதைக் குறித்து மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன். காரணம்... என் பாடலுக்கு நீங்கள் ஓட்டு போட்டப்பிறகு தான் உங்களுக்கும் ஓட்டுப் போடத் தெரியும் என்பதைப் புரிந்து கொண்டேன்.
ஆமாம் .... நம்பள்கி... நீங்கள் தமிழ் பாடலை இரசிப்பீர்களா? டமில் மட்டும் தான் இரசிப்பீர்கள் என்று நினைத்திருந்தேன்.
(இதெல்லாம் கலாய்ப்பு. கண்டுகாதீங்க)
உண்மையில் எனக்கு “மெட்ராஸ் பாசை“ கத்துக் கொடுக்கிறேன் என்று சொன்ன உங்களிடமிருந்து நான் என் செம்மொழி தமிழில் எழுதிய கவிதையால் ஒரு ஓட்டு பெற்றுள்ளேன்... என்று நினைக்கும் பொழுதே பெருமிதம் அடைகின்றேன்.
படமும் அதற்கான விளக்கமாக அமைந்த
பதிலளிநீக்குகவிதையும் மிக மிக அருமை
இன்னும் எழுதி இருக்கலாமோ
சட்டென முடிந்ததைப் போல இருந்தது
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
வணக்கம் இரமணி ஐயா.
நீக்குநீங்கள் சொன்னது போல் எழுதி இருக்கலாம் தான்.
ஆனால் நேரம் தான் போதவில்லை.
தவிர சின்ன கவிதைகளை நிறையபேர்
விரும்பி இரசிக்கிறார்கள்.
இருப்பினும் உங்களின் விருப்பதிற்கேற்ப
இரண்டு மூன்று கவிதைகளாக எழுத முயற்சிக்கிறேன்.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி இரமணி ஐயா.
படம் இணையத்திலிருந்து எடுத்தேன்.
tha.ma 2
பதிலளிநீக்குநன்றி இரமணி ஐயா.
நீக்குமழலையின் சிரிப்பிலும் பேச்சிலும் மயங்காதவர் எவரும் உண்டோ? அழகுத் தமிழில் நீங்கள் உரைத்திட்ட மழலைக் கவிதையும் அதைப் போலத்தான் மனதைப் பறிக்கிறது!
பதிலளிநீக்குமிகவும் இரசித்து எழுதிய உங்களின் பின்னோட்டம்
நீக்குஎன்னை மேலும் மகிழ்வித்தது.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி பால கணேஷ் ஐயா.
என்றும் ரசிக்க வைக்கும் மொழி...
பதிலளிநீக்குஅருமை வரிகள்... வாழ்த்துக்கள் சகோதரி...
///சிரிக்கும் வாயால்
பதிலளிநீக்குசிந்தும் மழலைமொழி///
அருணா! அட்டகாசமான வரிகள்! வாழ்த்துக்கள்..!
வணக்கம் நம்பள்கி.
நீக்குரொம்பவே இரசித்து இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
வாழ்த்துக்கு மிக்க நன்றி.
த.ம. 1. அந்த இரண்டு வரிகளுக்காக, உங்களுக்கு என் முதல் (PLUS) + ஒட்டு!
பதிலளிநீக்குநான் ஒரு கஞ்ச ஆசிரியன்; என் இடுகைக்கே நான் (PLUS) + ஒட்டு போடமாட்டேன்! என் இடுகை அவ்வளவு...!
ஆனால், உங்களுக்கு ஒரு (PLUS) + ஒட்டு! அழகனா இரு வரிகள்...!
அடடடடடா.....
நீக்குஉங்கள் வலையுக வாழ்க்கையில்
என் பாடலுக்காக முதல் ஓட்டு போட்டதைக்
குறித்து மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன்.
காரணம்...
என் பாடலுக்கு நீங்கள் ஓட்டு போட்டப்பிறகு தான்
உங்களுக்கும் ஓட்டுப் போடத் தெரியும் என்பதைப் புரிந்து கொண்டேன்.
ஆமாம் .... நம்பள்கி... நீங்கள் தமிழ் பாடலை இரசிப்பீர்களா?
டமில் மட்டும் தான் இரசிப்பீர்கள் என்று நினைத்திருந்தேன்.
(இதெல்லாம் கலாய்ப்பு. கண்டுகாதீங்க)
உண்மையில் எனக்கு “மெட்ராஸ் பாசை“ கத்துக் கொடுக்கிறேன்
என்று சொன்ன உங்களிடமிருந்து நான் என் செம்மொழி தமிழில் எழுதிய கவிதையால் ஒரு ஓட்டு பெற்றுள்ளேன்... என்று
நினைக்கும் பொழுதே பெருமிதம் அடைகின்றேன்.
மிக்க நன்றி நம்பள்கி.
முதலில் நான் என் இடுகைக்கே ஒட்டு போடமாட்டேன்..!
நீக்குஇந்த வரிகள் எனக்கு மிக பிடித்ததன் காரணம்...
///சிரிக்கும் வாயால்
சிந்தும் மழலைமொழி///
என் மகன் வெகு சீக்கிரம் பேசினான்; அதனால், அவன் "எச்சையுடன்" சேர்ந்து வழியும் மழலை ஞாபகம் வந்தது.
சிரிக்கும் வாயில்
வழியும் மழலைமொழி
பொன்னை உருக்கிப்
பதிலளிநீக்குபூவில் நனைத்துப்
பொழியும் இன்பமடி!!
மழலையை கொஞ்சும் இன்பத்திற்கு இணை ஏதுமில்லையே அழகு தோழி.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி சசிகலா.
தோழி...
பதிலளிநீக்குமழலை மொழி கட்டிக்கரும்பாய் இனிக்கிறது.
வாழ்த்துக்கள்!
த.ம.6
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி தோழி.
படமும் கவிதையும் அருமை சகோ. பாராட்டுகள்.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
நீக்குமிக்க நன்றி நாகராஜ் ஜி.
மழலை மொழி இன்பம்தான்! இனிப்புதான்! அருமையான படைப்பு! நன்றி!
பதிலளிநீக்குகவியும் படமும் அருமை
பதிலளிநீக்குபொன்னை உருக்கிப்
பதிலளிநீக்குபூவில் நனைத்துப்
பொழியும் இன்பமடி!!
சூப்பரா இருக்கு இந்த வரிகள்
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி மலர் பாலன்.
தாலாட்டு நன்று!
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி புலவர் ஐயா.
குழந்தை சிரிப்பை மீறிய சொர்க்கம், மழலையை மீறிய இசை உண்டா?
பதிலளிநீக்குகவிதையும் படமும் அருமை.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்.
nalla irukku...!
பதிலளிநீக்கு