கதம்ப வலை
நல்ல கற்பனை! சிறப்பு! வாழ்த்துக்கள்!இன்று என் தளத்தில்அஞ்சு ரூபாயில் 18ஒ கிமீ செல்லும் ஸ்கூட்டர்http://thalirssb.blogspot.in/2012/08/180.htmlபொரியரிசி கல்யாணம் ! பாப்பா மலர்!http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_18.html
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்மிக்க நன்றிங்க சுரேஷ் ஐயா.
என்னிருந்த உணர்வுகளை எடுத்தெங்கே சென்றுவிட்டாய்?cute lines
நன்றிங்க நண்பரே.
nice keep it up
மீண்டும் நன்றிங்க நண்பரே.
அன்பை நினைத்து ஏங்கும் வரிகள்... அருமை...நன்றி...
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்மிக்க நன்றிங்க தனபாலன் ஐயா.
சுகமான சோகம் வரிகளில்..
மிக்க நன்றிங்க கோவி சார்.
அருமையான கவிதை. அழகான வரிகள். தொடருஙகள்.
விலங்கில்லாக் காடாக! விளைச்சலில்லா நிலமாக!//வழக்கம்போல் அருமையான கவிதைதொடர வாழ்த்துக்கள்
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்மிக்க நன்றிங்க ரமணி ஐயா.
Nice poem. Vaalththukkal ullame. My site : http://newsigaram.blogspot.com
நன்றி பாரதி அவர்களே.
காதலில்லா அவளிடமா இத்தனை காதல் !
என் இனிய தோழி ஹேமா...காதலுக்குக் கண்தான் இல்லை என்பார்கள்...இங்கே அவளிடம் காதலே இல்லை என்று தான் நினைக்கிறேன் தோழி.நன்றிங்க ஹேமா.
ஆமா கொஞ்சம் வேலையா இந்தப் பக்கம் வரமுடியல்ல அதுக்காக இப்பிடியா........கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்அழகான கவிதை
சிட்டுக்குருவி...எந்த வேலையா இருந்தாலும் நீங்கள் இந்தப் பக்கம்வந்து கருத்திட்டு விட்டு போனால் இப்படியெல்லாம் கர்ர்ர்ர்ர்ர்ர் என்று கத்த வேண்டாம் இல்லையா?நன்றிங்க சிட்டு.
காதலில்லா அவன்நினைவில் கண்ணிரண்டும் குளமாக மோதலில்லா சுகம் தேடி சாதல்வரை மனம்சோர கவியெழுதிக் கொட்டுகின்றாய் காற்றும் அழுகிறதேயுன் கார்குழலின் விண்ணப்பம் காதலனைச் சேராதோ..!
காதலில்லா தூர்நிலையும்கவியெழுத தூண்டிவிடும்!மோதலில்லா காதலிலேமுழுமகிழ்ச்சி எங்கிருக்கும்?வேதமெல்லாம் சொல்கிறதுவேண்டிபெற வேண்டுமென்றே!சீதனங்கள் பாவினில்தான்சீராளன் அறிந்திடுக!வருகைக்கும் அழகிய கவிதைக்கும் நன்றி நட்பே!
ஆகா அழகுகே கவி .........நான் தமிழ் மொழியறிவின் கடை நிலையில் இருக்கிறேன் என்பதை என்னால் உணரமுடிகிறது
நல்ல கற்பனை! சிறப்பு! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஇன்று என் தளத்தில்
அஞ்சு ரூபாயில் 18ஒ கிமீ செல்லும் ஸ்கூட்டர்
http://thalirssb.blogspot.in/2012/08/180.html
பொரியரிசி கல்யாணம் ! பாப்பா மலர்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_18.html
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றிங்க சுரேஷ் ஐயா.
என்னிருந்த உணர்வுகளை
பதிலளிநீக்குஎடுத்தெங்கே சென்றுவிட்டாய்?
cute lines
நன்றிங்க நண்பரே.
நீக்குnice keep it up
பதிலளிநீக்குமீண்டும் நன்றிங்க நண்பரே.
நீக்குஅன்பை நினைத்து ஏங்கும் வரிகள்... அருமை...
பதிலளிநீக்குநன்றி...
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றிங்க தனபாலன் ஐயா.
சுகமான சோகம் வரிகளில்..
பதிலளிநீக்குமிக்க நன்றிங்க கோவி சார்.
நீக்குஅருமையான கவிதை. அழகான வரிகள். தொடருஙகள்.
பதிலளிநீக்குவிலங்கில்லாக் காடாக!
பதிலளிநீக்குவிளைச்சலில்லா நிலமாக!//
வழக்கம்போல் அருமையான கவிதை
தொடர வாழ்த்துக்கள்
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றிங்க ரமணி ஐயா.
Nice poem. Vaalththukkal ullame. My site : http://newsigaram.blogspot.com
பதிலளிநீக்குநன்றி பாரதி அவர்களே.
நீக்குகாதலில்லா அவளிடமா இத்தனை காதல் !
பதிலளிநீக்குஎன் இனிய தோழி ஹேமா...
நீக்குகாதலுக்குக் கண்தான் இல்லை என்பார்கள்...
இங்கே அவளிடம் காதலே இல்லை என்று தான் நினைக்கிறேன் தோழி.
நன்றிங்க ஹேமா.
ஆமா கொஞ்சம் வேலையா இந்தப் பக்கம் வரமுடியல்ல அதுக்காக இப்பிடியா........கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
பதிலளிநீக்குஅழகான கவிதை
சிட்டுக்குருவி...
நீக்குஎந்த வேலையா இருந்தாலும் நீங்கள் இந்தப் பக்கம்
வந்து கருத்திட்டு விட்டு போனால் இப்படியெல்லாம் கர்ர்ர்ர்ர்ர்ர் என்று கத்த வேண்டாம் இல்லையா?
நன்றிங்க சிட்டு.
காதலில்லா அவன்நினைவில்
பதிலளிநீக்குகண்ணிரண்டும் குளமாக
மோதலில்லா சுகம் தேடி
சாதல்வரை மனம்சோர
கவியெழுதிக் கொட்டுகின்றாய்
காற்றும் அழுகிறதேயுன்
கார்குழலின் விண்ணப்பம்
காதலனைச் சேராதோ..!
காதலில்லா தூர்நிலையும்
நீக்குகவியெழுத தூண்டிவிடும்!
மோதலில்லா காதலிலே
முழுமகிழ்ச்சி எங்கிருக்கும்?
வேதமெல்லாம் சொல்கிறது
வேண்டிபெற வேண்டுமென்றே!
சீதனங்கள் பாவினில்தான்
சீராளன் அறிந்திடுக!
வருகைக்கும் அழகிய கவிதைக்கும் நன்றி நட்பே!
ஆகா அழகுகே கவி .........நான் தமிழ் மொழியறிவின் கடை நிலையில் இருக்கிறேன் என்பதை என்னால் உணரமுடிகிறது
பதிலளிநீக்கு