கதம்ப வலை
மார்கழிப் பூக்களை மாலை தொடுத்தெடுத்துச்சீர்விளங்கும் சன்னதிக்குச் செல்கின்றாய்! - ஊர்வசியே!உன்னிறை நானென்(று) உணரவைப்பார் உன்னிறைவன்!அன்றெனைத் தேடுவாய் ஆழ்ந்து!.பாவலர் அருணா செல்வம்29.12.2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக