கதம்ப வலை
.மார்கழி வெண்பனியில் மாலை வணங்கிடத்தேர்போல் நடந்துசெல்லும் செந்தேனே! - நேர்விழியால்என்னைப்பார்! வேண்டிட ஏதுமில்லை என்றறிவாய்!உன்னிணை நான்என்(று) உணர்ந்து!.பாவலர் அருணா செல்வம்17.12.2021
அருமை...
அருமை...
பதிலளிநீக்கு