நாளை நாளை என்றெண்ணி
நாளை
நாமும் ஓட்டிவிட்டோம்!
வேலை வேலை என்றோடி
வேலை
இன்றித் தவித்துவிட்டோம்!
மாலை தந்து மணந்தவரை
மாலை வந்தும்
மறந்துவிட்டோம்!
நாளை காலை இதைமாற்றி
நாளும்
நமதாய் ஆக்கிடுவோம்!
நட்புறவுகள் அனைவருக்கும்
என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
மலைப்புடன் நினைத்த வாழ்க்கை
மகிழ்ச்சியாய் நிலைக்க வேண்டும்!
அலைகடல் உப்பாய் இன்பம்
அனைத்திலும் இருக்க வேண்டும்!
நிலைத்திடும் கல்வி பெற்று
நேர்மையாய் வாழ வேண்டும்!
கலைத்திறன் மிளிரும் ஆண்டாய்க்
கவிதையாய்
வரவே வேண்டும்!!
அருணா செல்வம்
31.12.2014
இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஸ்ரீராம் ஐயா.
நீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குமிக்க நன்றி “உண்மைகள்“
நீக்குமலைப்புடன் நினைத்த வாழக்கை மகிழ்ச்சியாய் இருக்கும் நிச்சயம் வாழ்த்துக்கள் புத்தாண்டு(2015) சிறக்க/
பதிலளிநீக்குவாழ்த்துக்கு மிக்க நன்றி விமலன் ஐயா.
நீக்குபுத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரியாரே
பதிலளிநீக்குமிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.
நீக்குதம 3
பதிலளிநீக்குநன்றி ஐயா.
நீக்கு"அன்பும் பண்பும் அழகுற இணந்து
பதிலளிநீக்குதுன்பம் நீங்கி சுகத்தினை பெறுக!
வலைப் பூ சகோதரி
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
நட்புடன்,
புதுவை வேலு,
www.kuzhalinnisai.blogspot.fr
மிக்க நன்றி சகோ.
நீக்குதங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
பதிலளிநீக்குமிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.
நீக்குஇந்த ஆண்டு தங்களுக்கு கலைத்திறன் மிக்க ஆண்டாய் வந்து தாங்கள் நிறைய கவிதை புனைய வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!
அன்புடனும் நட்புடனும்
துளசிதரன், கீதா
வாழ்த்திற்கு மிக்க நன்றி துளசிதரன் ஐயா.
நீக்குவணக்கம் !
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் என் அன்புத் தோழியே !இறைவன்
அருளால் இல்லம் தோறும் மகிழ்வு பொங்கட்டும் .இனிக்கும்
புத்தாண்டில் எண்ணிய தெல்லாம் எளிதில் கிட்டட்டும் .தங்கள்
உறவினர்கள் அனைவருக்கும் மகிழ்வான ஆண்டாக இவ் ஆண்டு
மலரட்டும் .வாழ்த்துக்கள் .
அருமையான வாழ்த்திற்கு மிக்க நன்றி தோழி.
நீக்குஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குமிக்க நன்றி அம்மா.
நீக்குபுத்தாண்டுக்கவிதை அருமை சகோ...
பதிலளிநீக்குஇனிய 2015 புத்தாண்டு வாழ்த்துகள்
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி கில்லர் ஜி.
நல்ல வேண்டுதல் தோழி!! எல்லாம் நிறைவேறட்டும்:) தங்களுக்கும் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்!
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி தோழி.
அருமையான விருத்தம்!..
பதிலளிநீக்குசிறப்போடு யாவும் சீராய் அமையட்டும்!
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் தோழி!
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி தோழி.
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அக்கா...
பதிலளிநீக்குமிக்க நன்றி குமார்.
நீக்குஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி ரூபன்.
நீக்கு//வேலை வேலை என்றோடி
பதிலளிநீக்குவேலை இன்றித் தவித்துவிட்டோம்!//
பொருள் புரியலையே
//மாலை தந்து மணந்தவரை
மாலை வந்தும் மறந்துவிட்டோம்!//
அவ்வளவோ மோசமாவா போயிடிச்சி
வந்தும்? வந்ததும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்
வணக்கம் முரளிதரன் ஐயா.
நீக்கு/வேலை வேலை என்றோடி
வேலை இன்றித் தவித்துவிட்டோம்!//
வேலை.... தொழில் , பொழுது (காலம்)
//மாலை தந்து மணந்தவரை
மாலை வந்தும் மறந்துவிட்டோம்!//
மாலை வந்தும் தான். இருபாலருக்கும் சொன்னது இது.
(வேலை முடித்து வந்ததும் ஹிட் வாங்கனும்ன்னு பொழுதெல்லாம் கணிணி முன்னால் அமர்ந்து விட்டால்.... மாலை தந்து மணந்தவரை (ளை) மாலை வந்தும் மறந்து தானே போகிறது..... ஹி ஹி ஹி...)
வாழ்த்துக்கு மிக்க நன்றி மூங்கில் காற்று.
வணக்கம்!
பதிலளிநீக்குபொலிக.. பொலிக.. புத்தாண்டு!
புத்தம் புதுமலராய்ப் புத்தாண்டு பூக்கட்டும்!
சித்தம் செழித்துச் சிறக்கட்டும்! - நித்தமும்
தேனுாறும் வண்ணம் செயலுறட்டும்! செந்தமிழில்
நானுாறும் வண்ணம் நடந்து!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
தங்களின் வருகைக்கும் அழகிய புத்தாண்டு கவிதைக்கும்
நீக்குமிக்க நன்றி கவிஞர்.
கவிதையில் லையை ரொம்பவே லைக் பண்ணி இருக்கிறீர்கள் போலிருக்கிறது. அனைத்து வரிகளிலும் லை – அருமை.
பதிலளிநீக்குசகோதரி அருணா செல்வம் அவர்களுக்கு வணக்கம். தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு (2015) நல் வாழ்த்துக்கள்.
2014 ஆம் ஆண்டினில், தமிழ் மணத்தில் தங்கள் வலைப் பதிவு TRAFFIC RANK எண். 7 – வாழ்த்துக்கள்.
அட ஆமாம்..... நான், நீங்கள் சொன்ன பிறகு தான் பார்த்தேன்.
நீக்குவாழ்த்திற்கு மிக்க நன்றி ஐயா.
7 வது ரேங்க்.....!!!!!!!
தகவலுக்கு மிக்க நன்றி ஐயா.
அருமையான கவிதை.
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
பதிலளிநீக்குமிக்க நன்றி தனபாலன் அண்ணா.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
பதிலளிநீக்குமிக்க நன்றி சாமானியன் ஐயா.