சீனத் தத்துவஞானி கன்ஃபூசியஸிடம்
(கி.மு 511 – 479) அவரது சீடன் ஒருவன், “அறிவாளி என்பவன் யார்?“ என்று கேட்டான்.
“கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவை நிறைந்தவன்
அறிவாளி“ என்றார் கன்ஃபூசியஸ்.
“வேறு யாரெல்லாம் அறிவாளி?“ என்று
மீண்டும் கேட்டான் சீடன்.
“அடக்கம், பணிவு, நற்குணம் ஆகியவற்றை
உடையவனும் அறிவாளி“ என்றார் கன்ஃபூசியஸ்
“அறிவாளிகள் அவ்வளவு தானா?“ என்று
மீண்டும் கேட்டான் சீடன்.
“இருக்கிறார்கள். பேச்சிலும்
நடத்தையிலும் கவனம் செலுத்துகிறவர்களும் அறிவாளிகள் தாம்“ என்றார் கன்ஃபூசியஸ்.
“சரி ஐயா. அரசாங்க அதிகாரிகளைப்
பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?“ என்று கேட்டான் சீடன்.
“அவர்களா? அவர்கள் வெறும் அரிசி
மூட்டைகள்“ என்றார் கன்ஃபூசியஸ்.
அப்போதிலிருந்தே அப்படித்தான் போல.....
படித்ததில் பிடித்தது.
அருணா செல்வம்.
அதிகாரிகள் அப்போதிலிருந்தே அப்படித்தானா?
பதிலளிநீக்குஅப்படித்தான் போல....
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.
தம3
பதிலளிநீக்குநன்றி ஐயா.
நீக்குஅரசாங்க அதிகாரிகளிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள்தான்/
பதிலளிநீக்குஅரிசியில் கல் போலவா...? அல்லது
நீக்குகற்களில் அரிசி போலவா...? தெரியவில்லையே விமலன் ஐயா.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி.
அறிவாளிகள் எங்கும் இருக்கிறார்கள்தானே/
பதிலளிநீக்குஅறிவாளிகள் எங்கும் இருக்கிறார்கள்.
நீக்குஅரசாங்க அதிகாரிகளில் அறிவாளிகள் இல்லை என்கிறார் கன்ஃபுசியஸ்.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி விமலன் ஐயா.
ஹா..ஹா..
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி..
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி சீனி அண்ணா.
நல்ல விசயங்களே அரிசி மூட்டை''கல் '' என்பதே சரியென்று நினைக்கிறேன்
பதிலளிநீக்குத.ம.5
நீங்கள் நவீன கன்ஃபுசியஸ்.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி கில்லர் ஜி.
///அறிவாளி என்பவர் யார்?//
பதிலளிநீக்குஅட இதுல என்ன சந்தேகம் அது நீங்கதானுங்க
எதுக்கு இப்போ இந்த மாதிரி “ஜஸ்ஸ்ஸ்“
நீக்குஏற்கனவே இங்கே ரொம்ம்ம்ம்ப குளிருது. இன்று 1 டிகிரி தான்.
நன்றி “உண்மைகள்“
அதுசரி.... சரியாத்தானே அன்னைக்கே சொல்லியிருக்காரு...
பதிலளிநீக்குநல்ல பகிர்வு அக்கா...
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி குமார்.
மிகவும் தைரியசாலி போல!
பதிலளிநீக்குஆமாம். அப்படித்தான் நானும் நினைக்கிறேன்.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி சுரேஷ்.
ரசித்தேன்....
பதிலளிநீக்குநீங்க இந்த பதிவு பார்க்கலையா? உங்கள் புத்தகம் பற்றி சொல்லி இருக்கேன்!
http://venkatnagaraj.blogspot.com/2014/11/116.html
த.ம. +1
ரொம்ப லேட்டாக பார்த்திருக்கிறேன்.
நீக்குஎன் புத்தகத்தை அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி நாகராஜ் ஜி.
என்னை கன்பியுஸ் பண்ணிட்டாரே ,கன்ஃபூசியஸ்.:)
பதிலளிநீக்குத ம 8
ஆமாங்க. கொஞ்சம் கன்புயுஸ் தான். அரிசி நமக்கு உணவாக உதவக்கூடியது அல்லவா?
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி பகவான் ஜி.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
பதிலளிநீக்குமிக்க நன்றி தனபாலன் அண்ணா.
ஹஹஹஹ் அது சரி! ரசித்தோம்!
பதிலளிநீக்கு