கதம்ப வலை
முல்லை மலரை முகர்ந்தால் மனந்தெளியும்!பல்வேறு நோய்போக்கும்! பற்றிடத் தொல்லையெனும்பாதப்புண், தோலரிப்பு, பால்கட்டு நீங்கிடும்!மாதவிடாய்ச் சீராக்கும் மாண்பு!.பாவலர் அருணா செல்வம்25.03.2022
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக