கதம்ப வலை
சுள்ளிச் செடிகள் சுனையருகில் பூத்திடும்!முள்கன காம்பரம் மூலமென்பார்! - கள்ளற்றபூவைத் தொடுத்தெடுத்துப் பூவையர் சூடினார்!தேவையெதும் இல்லையிதில் சீர்!.பாவலர் அருணா செல்வம்18.03.2022
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக