.
சித்தமே! நல்ல சித்திர மாயே!
நித்தம் புதுநிறை நிதியே! கோவே!
பூவே! பொன்னே! தேனே! ஒளியே
மேவுறு மிடமே! மேகமே இறங்குகிற
மதிவிதி மறைத்திடு முன்னை நினைத்தே
எதிரில் நின்றென் நிவாரணமே! நிதிநிலை
கலைநிரல் நிறைகிற கடவுளின் கோபுரமே!
.
பாவலர் அருணா செல்வம்
15.11.2021
அருமை...
பதிலளிநீக்கு