கவிஞர் அருணா செல்வம்
கதம்ப வலை
முகப்பு
போகப் போகத் தெரியும் - தொடர்.
மாற்றான் தோட்டத்து மரிக்கொழுந்து!
கவிஞர் கி. பாரதி தாசன்
ஞாயிறு, 12 ஜனவரி, 2020
4. அனிச்ச மலர்!
.
மென்மைக்குக்
காட்டாக மேன்மக்கள் கூறினர்!
அன்னத்திற்(கு)
ஒப்பாய் அருங்குணம்!
–
அன்பால்
கனிந்தோரின்
ஊடலால் கன்னிமுக மாற்றம்
அனிச்சமலர்
கொண்ட அழகு!
.
பாவலர்
அருணா செல்வம்
11.01.2020
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
மொபைல் பதிப்பைப் பார்க்கவும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக