கவிஞர் அருணா செல்வம்
கதம்ப வலை
முகப்பு
போகப் போகத் தெரியும் - தொடர்.
மாற்றான் தோட்டத்து மரிக்கொழுந்து!
கவிஞர் கி. பாரதி தாசன்
வியாழன், 9 ஜனவரி, 2020
2. அதிரல் மலர்!
.
இளவேனிற்
காலத்(து) இரவில் மலரும்
அளவில்
சிறிய அதிரல்!
–
வளமிருந்தும்
வாசமற்ற
பூனைப்பல் போல்வடிவாம்! மங்கலப்
பூசைக்(கு)
உவந்திருக்கும் பூத்து!!
.
பாவலர்
அருணா செல்வம்
08.01.2020
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
மொபைல் பதிப்பைப் பார்க்கவும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக