கணைதொடுத்த பார்வையாலே கண்ணை நோக்க
கதிகலங்கி போய்நின்றேன்! காந்தக்
கண்ணால்
எனைஎடுத்துச் சென்றதாலே என்னை நானே
எங்கென்று தேடுகின்றேன்! அவனைத்
தேடி
மனையடுத்து நின்றதாலே தந்தை திட்ட
மனசின்றி வீடுசென்றேன்! ஆசை நெஞ்சம்
அணையொடுங்கும் நீரைப்போல் அடங்கி விட்டால்
அவன்காதல் என்னவென்று அறிந்து
கொள்வேன்!
அருணா செல்வம்
19.11.2014
எண்சீர் விருத்தம் அழகாய் சொன்னது காதல் வருத்தம்
பதிலளிநீக்குகவிதையில் சோகமும் சுகம் தானே....
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி மூங்கில் காற்று.
நாயகி கடைசியில் தொலைத்த தன்னைக் கண்டெடுத்தாளா இல்லையா? :)))
பதிலளிநீக்குஅருமை.
அட. கேள்வி இருக்கிறதா....?
நீக்குபதிலைப் பிறகு எழுதுகிறேன்.
தங்களின் வருகைக்கும் கேள்விக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி ஸ்ரீராம் ஐயா.
நல்ல தவிப்புதான் :) அருமை தோழி!
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி தோழி.
அருமை...
பதிலளிநீக்குஅவன் நிலைமை எப்படியோ...?
அவன் நிலையிலிருந்து... அடுத்து எழுதுகிறேன் அண்ணா.
நீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தனபாலன் அண்ணா.
அவன்காதல் என்னவென்று அறிந்து கொள்வேன்//
பதிலளிநீக்குஅறியத்துடிக்கும் தவிப்பு...ம்ம்ம் அருமையான வரிகள்!
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி துளசிதரன் ஐயா.
உங்க முந்தைய பதிவில் வந்த வழுக்கை தலை மாப்பிள்ளையை பார்த்த பின் நீங்கள் ஏக்கத்துடன் எழுதிய கவிதை போல இருக்கிறதே
பதிலளிநீக்குமாமீயிடம் வாங்கும் பூரிக்கட்டை அடி போதவில்லையோ.....
நீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....
அருமை.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி ராஜ் அண்ணா.
சிறப்பான காதல் கவிதை! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி சுரேஷ்.
கவிதைக்கு பூங்குழலி கண்கள் பொருத்தம்.
பதிலளிநீக்குஓ..... அந்தப் பெண்ணின் பெயர் பூங்குழலியா......?
நீக்குஅறியவைத்தமைக்கு நன்றி அம்மா.
படம் இணையத்தில் எடுத்தேன்.
நற்கவிதை நான்கண்டு வியந்தே போனேன்!
பதிலளிநீக்குநயம்படவே சுவைதரவும் மகிழ்ந்தோன் ஆனேன்!
தங்களின் வருகைக்கும் அழகான கவிதை கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி புலவர் ஐயா.
அருமையாக உள்ளது தோழி
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி தோழி.
பழைய நினைவுகள் ? அருமை
பதிலளிநீக்குஇப்போதும் அவர் கோபமாக இருந்தால் இப்படி நினைத்து எழுதுவதுண்டு கவியாழி ஐயா.
நீக்குமிக்க நன்றி ஐயா.
தம 8
பதிலளிநீக்குநன்றி ஐயா.
நீக்குவணக்கம் சகோ!
பதிலளிநீக்கு" எனைஎடுத்துச் சென்றதாலே என்னை நானே
எங்கென்று தேடுகின்றேன்!"....கவித்துவமான வரிகள்!
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி மாஹாசுந்தர் அண்ணா.
அணையொடுங்கும் நீரைப்போல் அடங்கி விட்டால்
பதிலளிநீக்குஅவன்காதல் என்னவென்று அறிந்து கொள்வேன்!//
இதுவரை யாரும் பயன்படுத்தாத
அருமையான ஆழமான பொருளுடைய உவமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
இரசித்துப் பாராட்டியமைக்கு
நீக்குமிக்க நன்றி இரமணி ஐயா.
tha.ma 9
பதிலளிநீக்குநன்றி இரமணி ஐயா.
நீக்குஅருமை அக்கா...
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி குமார்.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
பதிலளிநீக்குமிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.