தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிங்க கவிஞரே..
பு - என்பதின் நெடில் என்னிடம் இல்லை. நானும் எப்படி எப்படியோ தேடிப்பார்த்து விட்டேன். அதனாலேயே அந்த எழுத்தைச் சேர்க்காமல் “மலர்“ என்பது போல வார்த்தையை மாற்றி எழுதுவேன். ஆனால் சில இடங்களில் தவிர்க்க முடிவதில்லை. நன்றிங்க கவிஞரே.
என் பெயர் அருணா செல்வம் தான். அதைப் பிரென்சு மொழியில் எழுதும் பொழுது ஆரோணா செல்வம் என்று படிக்கிறார்கள்.
ETTU SURAIKKAAY ILLAIYADI!
பதிலளிநீக்குEZHUTHU KAVITHAI UNMAIYADI!
AZHKU ARUMAI!
“ஏட்டுச் சுரைகாய் இல்லையடி!
நீக்குஎழுதும் கவிகள் உண்மையடி! “
அழகு அருமை - சீனி
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிங்க சீனி.
ம்ம்ம் நல்லா இருக்கு
பதிலளிநீக்குநன்றிங்க செய்தாலி.
நீக்குஅருமை அருமை
பதிலளிநீக்குமீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிங்க ரமணி ஐயா.
நீக்குஎழுதும் கவிகள் உண்மையடி//அழகு அழகு வரிகள் ஒவ்வொன்றும் அழகு .
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிங்க சசிகலா.
நீக்கு''..ஏட்டுச் சுரைகாய் இல்லையடி!
பதிலளிநீக்குஎழுதும் கவிகள் உண்மையடி..''
மிக நல்ல வரிகள். நல்ல கவிதை .வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிங்க வேதா.இலங்காதிலகம்.
நீக்குதிருட்டுக்குட்டி மாதிரி இதுவும் அருமை. மீண்டும் மீண்டும் படிக்கத் தோன்றும் கவிதை. அருமை
பதிலளிநீக்கு"புனைபோல" என்பதை பூனை போல் என்று மாற்றி விடுங்களேன்.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிங்க கவிஞரே..
நீக்குபு - என்பதின் நெடில் என்னிடம் இல்லை. நானும் எப்படி எப்படியோ தேடிப்பார்த்து விட்டேன். அதனாலேயே அந்த எழுத்தைச் சேர்க்காமல் “மலர்“ என்பது போல வார்த்தையை மாற்றி எழுதுவேன். ஆனால் சில இடங்களில் தவிர்க்க முடிவதில்லை. நன்றிங்க கவிஞரே.
என் பெயர் அருணா செல்வம் தான். அதைப் பிரென்சு மொழியில் எழுதும் பொழுது ஆரோணா செல்வம் என்று படிக்கிறார்கள்.
நன்றிங்க சிவகுமாரன்.
உண்மையாய் அழகான கவிதைகள் !
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிங்க ஷேமா.
நீக்குஅன்பின் அருணா செலவம் - கவிதை அருமை - படமும் அருமை - பூனை புனை ஆனதின் மர்மம் புரிந்தது - ஆனால் குட்டிப் போட்டப் பூனை என்று எழுதுவது தவறு. குட்டி போட்ட பூனை தான் சரியான் சொற்றொடர். திருத்த இயலுமா ? நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா
பதிலளிநீக்கு